All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "எனை மறந்து போ உறவே" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis nice ud...yenna irunthalum thiru konjam over ah than poidano ...😉 ஆனாலும் சாரா இன்னுமே அவ தப்ப உணராம இருக்காளே...அப்புறம் என்ன நியாயம் சொல்லுவா அவ பக்கம் அப்பிடி என்ன நியாயம் இருக்கும் :unsure:
Thanks a lot sis 🥰🥰 irukar . Solitalae.
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரா பாவம் தான்.பாட்டி டூ மச்.சாரா அம்மா அப்பா கவனிக்க வில்லை.திரு என்ன கேள்வி கேட்க போகிறான்.
Nalla kelvi than kepa sis 🥰
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர்....
சாரா தப்பு பண்ணவன்னா அவள சுற்றி இருந்தவங்க அவ தப்ப தூண்டிவிட்டு இருக்காங்க ...அந்த வகையில சாரா பாவம் தான்...

தப்புக்கு தண்டனைனா அப்போ ஏஞ்சல் பாட்டிக்கும் கொடுக்கனும்ல அவங்க வயசுலயும் அனுபவத்துலயும் முதிர்ந்து இருந்தும் இப்பிடி இவள தூண்டிவிட்டிருக்காங்க..

சாராவோட பக்கம் கொஞ்சமே கொஞ்சம் நியாயம் இருக்குத்தான் ...😉😉😉
Correct sis.. sariya solrenga.. adhae than.. full thapu Ava mela nu sola mudiyathu..
 
Top