ஆதியிவன்....
கதையின் முதல் சில பதிவுகளை படித்ததும் இந்த கதைக்கு ஏன் இப்படி ஓர் தலைப்பு என்ற கேள்வி என்னுள்....
அதற்கான பதில்...என்பதைவிடவும் நம் வேரின் தேடலாக கதையின் ஆசிரியர் அவர்தம் ஆராய்ச்சியின் முதல் வித்தாக இக்கதையை மிக அற்புதமாக கொடுத்து உள்ளார்...
ப்ரஜோ என்றே பதிந்துவிட்ட ப்ரஜன் இக்கதையின் நாயகனாக நம்முள் பதிந்துவிட்டார் என்றால் ...இதை விட ராஜி அக்காவுக்கு இம்முயற்சியில் பெரும்பேறு வேறில்லை...
நம் மனித மனங்களுள் உருவதால் மிரளவைக்கும் ஓர் வேற்று கிரக வாசியின் வாரிசை ஏற்க வைத்து,ப்ரஜோ ப்ரஜோ என்று ரியாவை மட்டும் அல்லாமல் நம்மையும் பித்தாகி நாயகனாக உலா ஏற்றி அழகு கண்டதில் மீண்டும் உங்களின் திறமையை ஒளிர செய்து விட்டீர்கள்....
(1st டைம் ஹீரோ ஆர்மியில் சேர வச்சுடீங்க உங்க கூட டூ...)
நம் கண் முன்னே காத்திற்கும் மனித வாழ்வின் அடுத்த கட்டத்திலிருந்து ஆதிக்கு அழைத்து சென்றது இப்பயணம்...இரண்டுமே ஆச்சரியத்தையும் பதற்றத்தையும் ஒரு சேர வாரி வழங்கியது என்று தான் சொல்ல வேண்டும்...
ஒவ்வொரு கதை மாந்தர்களும் காட்சிகளும் மிக தத்ரூபமாக மனதில் விரிந்தது...
காதலையும் கடந்து இங்கே நிறையவே உணர்ச்சி போராட்டம்...சில ஹுமேலியன்ஸ் க்கு உணர்ச்சிக்கே போராட்டம் ...ம்ம்ம்ம்....அதில் வீராக்கு மட்டும் லப்டப் போராட்டம் என்று வாசகர் விருந்து ஆதியிவன்....
இன்னும் என் ரசனையை இங்கே வார்த்தைகள் கொண்டு வடிக்க ஆசை தான் அன்பின் சிறு உருவம் அனுமதிப்பதில்லை....ஹா..ஹா....(do tolerate mistakes please)
இம்மாதிரியான முயற்சிகளை கைவிட வேண்டாம் கா....
வாழ்த்துக்கள் ....
என்றும் அன்புடன்..
ருத்ரா