All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Anithabala

Active member
Rajima.👏👏👏👏👏👏... Semma twist.... 😂😂😂😂😂😂Mahesh feeling no words..... Kadaisi varai prajin valaiyil vizhunthatai unarvae illai... Prajoo💕💕💕😍😍😍😘😘😘😘Vera level.... Semma epi... But waiting for humoaliens actions against Mahesh... And exciting with thik thik abt human government... 😍😍😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரோஜோ மற்றும் வீரா இருவரின் நடிப்பை மகேஷ் நம்பி விட்டானா சகோ
🤔🤔🤔🤔🤔
மகேஷிற்கு ப்ரஜனே குறி.. அதனால் யோசிக்க மறந்துட்டான்..😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super👏👏👏👏👏👏Prajoo win the Veera heart at last... I didn't expect this... Super Rajima.. Ur narration Vera level.. Prajoo varthsigal onnunoonum kur Val than.. ana veeravai puthu humoalien maththittu... Great.. Riya baby and Prajoo love 😍😍😘😘😘😘😘😘😘 side gap la kuda romance thakki erukkenga Rajima.. nalla munnetram 😉😉😉😉😉😉 Veera and Prajoo game and actions start.. Riya sppech to officer woww than.. Riya va ethu Ravi mattum illa nanga kuda viyanthuttoom... But kadaisiya flap agudichu😔😔😔 Prajoo ataracity 😂😂😂😂😂 super duper Veera kuda sirippa adakka ninikkiran... Mahesh pavam kulambi poittan... Waiting for next Prajoo actions... Rajima Prajoo pathiram... Ethina achchu😤😤😤😤😤😤😤😤😤😤
நன்றி.. அனிதா..😃

ப்ரஜன் ஷார்ப் மைன்ட்.. எல்லாமே யோசித்து தான் செய்வான்..

மகேஷிற்கு குழப்பத்தை விட வேற இருக்கு.. அதை 24 யூடில் சொல்கிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சாரு..
Nice update.....
Riya sonnada ellam ketitu
Avala adachi vachitanaa ..Ramesh ku pulb ha ha
Immam perya vingani praju senja sestaya kavanikala
Kotta vitutaye.. Veera samayogitgam nice
நன்றி சாரு..

ரியாவையும், ரவியையும் அடைச்சு வச்சவங்களுக்கு ப்ரஜன் விரைவிலேயே புரிய வைப்பான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊 magesh ah vechi sengitaan போல 😊😊😊😊😊.... அவன் கை கொண்டே அவன் கண்ணு ah kuthitaan... First avangala burn panra chip ah எடுக்க sollitu athuku appram magesh ku சாதகமா பேசுற maari பேசி அந்த ஆராய்ச்சி குடத்தை ah அழிக்க sollitaan 😊😊😊😊😊.... Super Super Super pirajan.... Pirajan semma love you da.... Super Super Super raji maa.. Eagerly waiting for next episode
ஹா..ஹா.. நன்றி.. சித்ரா. 😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதானா ராஜதந்திரங்கிறது😂😂😂
ப்ரஜோ பாத்தாலே மகேஷ் ரொம்ப உணர்ச்சி வசப்படுறான்😜
அதை பயன்படுத்தி அவன் திட்டத்தையே அவனுக்கு எதிரா பயன்படுத்த பாக்குறான் ப்ரஜோ👏👏

ஆனா மகேஷ் சுதாரிக்கறதுக்குள்ள ப்ரஜோ அவன் பிளானை முடிச்சிருவானா😳😳
மகேஷை எப்படி ப்ரஜன் மடக்கினான் என்று அடுத்த யூடியில் சொல்வான்.. ஈஸியா நீங்களே கெஸ் செய்யலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima.👏👏👏👏👏👏... Semma twist.... 😂😂😂😂😂😂Mahesh feeling no words..... Kadaisi varai prajin valaiyil vizhunthatai unarvae illai... Prajoo💕💕💕😍😍😍😘😘😘😘Vera level.... Semma epi... But waiting for humoaliens actions against Mahesh... And exciting with thik thik abt human government... 😍😍😍😍😍
நன்றி அனிதா..😍

எஸ்... கடைசி வரை ப்ரஜன் போராட வேண்டியது வரும்..

ஆப்ரேஷன் சக்ஸஸ் பேஷன்ட் பெயிலரா என்று படித்து தெரிஞ்சுக்கோங்க..🏃🏃🏃
 
Top