All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ah irunduchu sis.. Veera thirunditan. But prajo epadi Veera va kaoatha Poran next ud waiting ...
நன்றி தேவி..

ப்ரஜனோடு அடுத்த மூவ் என்னவென்று அடுத்த யூடியில் தெரிந்து விடும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely dear...
Veera thirunditan..
Bt parju ethukanume pakalam
நன்றி சாரு..

ப்ரஜன் என்ன செய்கிறான்னு படிச்சு தெரிந்துக்கொள்ளுங்கள்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super raji maa... Semma semma episode.... Hey வீரா thirunthitaan Super.....pirajan semma la correct ah ஒரு ஒரு விஷயத்தையும் guess panran... அந்த click சத்தம் கேட்ட ஒடனே என்ன நடந்து இருக்கும் nu guess panni வீரா kita அடி வாங்கினால்தான் avanuku onnum aaga thunu அடி vaangikitte avana kita உண்மை ennanu puriyavechi avanodaya thappu ennanu உணர vechitaan Super da pirajo.... வீரா உண்மை ah ve kettavan illaye so avanum puriji avanodaya thappu theriyuthu.... Correct ah antha jet ah aim panni shoot pannitaanga rendu perum senthu... இப்போ வீரா ஒடம்புல இருந்து அந்த chip ah edukanum... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி சித்ரா..

அடுத்து ப்ரஜன் என்ன செய்கிறான் என்று படிச்சு தெரிந்துக் கொள்ளுங்கள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow 🤩 finally Veera realised his mistake 😇😇😇😇. I’m waiting to see the action blockbuster after this😍😍😍😍
நன்றி நிஷா..☺

எஸ்.. ஆனால் அதற்கு முன் இன்னொரு ட்விஸ்ட் வச்சருக்கேனே..😛
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜோ பேசினதுல தன் தப்பை உணர்ந்துட்டானா வீரா😍😍😍

அவன் எதிரியோட கை கோர்த்தது தெரிஞ்சும் அவன் உயிரை காக்க ரத்தம் வழிய அடி வாங்கி அதேநேரம் அவனை கண்காணிச்ச ஜெட்டையும் அழிச்சாச்சு 😄😄😄😄

தன்னை காக்கவே ப்ரஜோ அடி வாங்கினதும் 'தான் செஞ்ச முட்டாள்தனமும் புரிஞ்சு வீரா திருந்தியாச்சு😍😍😍😍

வீரா தன்னை அடிக்கறப்ப ப்ரஜோ மனசுல பிளான் போட்டது போல வீராவோட கைதியாய் மகேஷை சந்திக்க போகப்போறானா :unsure::unsure::unsure:
நன்றி.. புனிதா..

வாவ்.. ப்ரஜன் அடுத்து செய்ய போகிறதை சொல்லிட்டிங்க.. ப்ரஜன் கூட சேர்ந்து புத்திசாலி ஆகிட்டிங்க..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜோ... எப்பவும் போல புத்திசாலினு நிரூபிச்சிட்டான்...வேகமான திட்டமிடல்.... அழகா வீராக்கு தப்பையும் புரிய வச்சு... ஜெட்டையும் அழிச்சாச்சு 👍👍...

வீரா தன்னோட தப்பை உணர்த்திட்டான்.... அடுத்து நண்பர்கள் கூட்டணி ஒன்னு சேர்ந்து கலக்கபோகுதோ 🤔...
நன்றி.. சுதா..☺

கலக்குவாங்க.. அதற்கு முன் நம்மை கொஞ்சம் கலங்கடிக்க வைப்பாங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😍😘😘😘😘😘super ud Raji maa athukagava oru pariya umaaaaaaaaaaa hhhhhhhh brajan than pavam vira kaga 😱😢😢😢 Samaiya adi vangigitan apadiyo vira thirinthi yachu inee una padakum we are waiting next epi sikirama podunga
நன்றி நித்யா..☺

அடுத்து என்னாகும் என்று படிச்சே தெரிந்துக் கொள்ளுங்கள் மீ எஸ்கேப்..🏃🏃
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome ud mam, so sweet mam nenga bera va perajanoda sethuttinga
நன்றி காஷிினி..

அடுத்த யூடி படிச்சிட்டு திட்ட கூடாது..
 
Top