All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Aiyayo ஏன் raji maa ஏன் இந்த kolaveri கடவுளே அவன் aatharathula enna panroom nu therinji தான் பண்றான் ah வீர கடவுளே avala எங்க thukkittu poran.....intga ரியா vuku irukara வாய் ku ava வாய் ah laye வினை ah தேடி vechikitaa le....pirajan vera odambu முடியாமல் இருக்கான் இந்த enna நடக்க pogutho...... வீரா vuku pirajan ah பாத்து பொறாமை ah namba ve முடியல ah.... Imperfect made சொன்னா kovam varum ah avanuku.... Pirajan எல்லாத்தையும் best ah இருக்கான் nu மொதல்ல aachiriya பட்டு ஒரு கட்டத்தில பொறாமை ah maari இருக்கு... ரியா ah love 😍 panrathu avanuku first la irunthu pidikala தான்.. Appram alien 👾 nu therinja பிறகு avaloda பேச்சு எல்லாம் seththu avala veruththaan தான்... Pirajan எப்படியோ avana சமாதானம் panni vechi irunthaan இப்போ ava வீரா va மட்டம் தட்டி பேசவும் இந்த maari react panraane சத்தியமா இப்படி வீரா va naa ethir paakavela... O my God என்ன aagum Raji maa... ரியா vuku onnum ஆகா kudaathu.... Pirajan ah வீரா அவனுடைய கட்டுபாட்டுல vechi இருந்து இருகான் இதனை நாள்.... Evvalavu அழகா erambicha நாள் kadaisila இப்படி ஆகி pochche... Avanuku thaan மசாலா item lam othukkaathe ava சொன்னா nu ஏன் சாப்பிட்டான்... ரியா இப்போ எப்படி வீரா kita irunthu காப்பாத்த poran.... Super Super Super raji maa... Semma semma episode... Ethir paakatha twist 🔀... Eagerly waiting for next episode... One week காத்து irukanuma o my God... Ennagalukaaga next episode மட்டும் கொஞ்சம் sikiram podungalen pls
 

Puneet

Bronze Winner
ஆத்தாடீ😱😱😱
வீராக்குள்ள இப்படியொரு முகம் ஒளிஞ்சிருக்கா😰😰😰😰

இத்தனைநாளா ப்ரஜோ கூட நடந்த அவனோட சீண்டல்கள் பொறாமையோட வெளிப்பாடா😳😳

ரியா தன் மனகுமுறல்களை கொட்டவும் அவன் உண்மை முகம் வெளிவந்திருச்சி போல😳😳

எத்தனை பொறாமை மனசுல வச்சிருந்தா ப்ரஜோ விரும்புற ஒருத்தியை தவறான எண்ணத்தோட தூக்கிட்டு போவான்😰😰
அவன் மனசுல பொறாமை மட்டும்தான் இருக்கா?!
இல்ல
அதையும் தாண்டின குரோதம் இருக்கா😥😥😥

வீராவோட மனநிலையை ப்ரஜோ எப்படி கணிக்க தவறினான்😢
இப்போ வீராக்கும் ரியாக்கும் நடக்கற இந்த பேச்சை ப்ரஜோ உணர்வானா :unsure::unsure:

ரியாவோட மன உணர்வுகள் ப்ரஜோ படித்துணருவானே..
இப்போ இருக்க உடல் நிலையில அவள் ஆபத்தையும் உணர்ந்து காக்க வருவானா?!😥😥😥

வீராவை பற்றிய உண்மைகள் தெரியவரப்ப அவன் அடுத்து என்ன செஞ்சுவைக்க போறான்:unsure:

ப்ரஜோக்கு எதிரா மகேஷ் கூட கைகோர்ப்பானோ?!😳😰:unsure::unsure:

ப்ரஜோ க்கு இருந்த ஒரே இணையும் இப்போ எதிரா?!
அவனை தேடி மகேஷ் அனுப்பின ஹீயூமேலியன்ஸ் வேற வந்துட்டே இருக்காங்க😥😥

இனி????!!!!!😱😱😱
ஏன் ராஜிமா ப்ரஜோ க்கு கஷ்டத்தை மட்டுமே குடுத்துட்டு இருக்கீங்க😭😭😭
பாவம் ப்ரஜோ😭😭
 

Anithabala

Active member
Nice Rajima .. comedy ah.. jovial arambithu kadaisiya eppadi Oru twist oda mudichitengalee....😤😤😤konjam kuda entha Veera seithathu.. seirhathu.. seiyapovathu niyayam illaa... But Riya avanai sariya kandupiduthu erukkiral... Ayyoo prajooo😢😢😢😢😢analum love ah prove Panna eppadiya pannuvan... Omg eppo antha lovekkaee apaththu vara poguthu.. eppo Enna seiyya... Prajoo eppo sari aguvan..??? Riya oda nilamai Enna?? Veera oda entha parimanam ethil kondu poi mudiyum??? Ninaikkavaee rombaaa thik thik nu erukku Rajima.... aduththa epi ya konjam sikiram podunga pll.....😍😍😍😍😍
 

Sudha RK

Bronze Winner
இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பாக்கலை.....வீராக்குள்ள இப்படி ஒரு பொறாமை குணமா.... நண்பனா இருந்தவன் இப்படி வில்லனா மாறிட்டானா😳...

எல்லாத்தையும் தன்னோட அறிவால் உணர்ந்துக்கிற ப்ரஜோ எப்படி கவனிக்காம விட்டான்🤔.... இல்லை அவனுக்கு ஆல்ரெடி தெரிஞ்சு வெளிய காட்டிக்காம இருந்தானா🤔....

ரியா மொதல்ல இருந்து வீராகூட சண்டை போட்ட காரணம் அவளுக்கு வீரா பத்தின உள்ளுணர்வு ஏதோ தப்பானவன்னு தோணினதாலா?!🤔...

ஏலியன்ஸுக்கு பொறாமை... வஞ்சம்.... மாதிரியான உணர்வுகள் இல்லை அல்லவா..... இவங்க ஹுயுமெலியன் அப்டிங்கறதால வந்த மாற்றமா.... ப்ரஜோ கிட்ட நல்ல குணங்களே இருக்க.... வீராக்கு கெட்ட குணங்களும் இருக்கா😳....

ப்ரஜோக்கு... இனி இருக்கிற பிரச்சனையோட... வீராவையும் சமாளிக்கணும்...

இப்போ உடம்பு முடியாத நிலைல ரியாவை எப்படி காப்பாத்துவானோ....அதுக்கு பிறகு ப்ரஜோக்கும் வீராக்கும் நடுவுல இன்னும் பிரச்சனை அதிகமாகுமோ???...இல்லை வீராவை சரி செய்ய பார்ப்பானா??

வீராவோட கோபம் ஆபத்துனு நெனச்சோம்... ஆனா அது இப்படி நண்பனுக்கே பிரச்சனையா அமையும்னு நினைக்கலை😓.....
 
Top