Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி... கவிதா..மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ
ஸாரி.. இப்போ தான் இந்த கமெண்ட்டைப் பார்த்தேன்..
என்னுடை இரண்டாவது கதை ரீரன் செய்கிறேன் அதைப் படித்தீர்களா..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி... கவிதா..மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ
ரொம்ப நன்றி.. மோகஹனா..very nice starting sis,your story seems to hollywood scifi story sis,
when you will have time continue the story sis.
best wishes.
நன்றி.. புனிதா..ப்ரஜோ மனிதன் இல்லைன்னு தெரிஞ்சிருச்சா ரியாக்கு
ப்ரேக்கப் பண்ண பாக்குறாளா
எங்க ப்ரஜோ பேபிகிட்ட அதெல்லாம் நடக்குமா என்ன
பாரு தலைகீழ நின்னாச்சு காப்பாத்திக்க பாக்குறான்
ரொம்ப நாளைக்கு அப்புறம் ப்ரஜோ பாத்ததுல மீ ஹாப்பீ
ஆனா ஜுலைலதான் அவன் வருவான்னு நீங்க சொல்லுறத கேட்டு மீ Very sad
எனக்கு அவனை சீக்கிரமே பாக்கனும்ன்னு ஆசையா இருக்கு
எனக்குமே வருத்தம் தான் சித்ரா.. நானுமே ஆசையாய் ஆசையாய் தொடங்கினேன்.. ஆனால் காரணம் தான் சொன்னேனே.Super Super mam... Semma teaser... Naa romba ethir paaththu oru oru episode yum ரொம்ப ரசிச்சு padicha story அது paathilaye nirithitathu கொஞ்சம் வருத்தம் தான்... Sikiram ah update pannuvinga nu eagerly waiting mam...
நன்றி.. யாஷ்மீன்..Super Darling eagerly waiting for praju da Kutty pls come soon