Navya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரண்ட்ஸ்:-
முதலில் எல்லாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டுல நானும் ஒரு புது முயற்சி எடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் இதுக்கு உங்க ஆதரவு கண்டிப்பா எனக்கு தேவை...
கண்டிப்பா இது ஒரு முழு நாவல் இல்ல... சோ அந்த எதிர்பார்ப்பு வேணாம் மக்களே... குறுந்தொடரான்னு கேட்டிங்கனா???? எனக்கு சரியா இதுக்கு பெயர் வைக்க தெரில....
சோ என்ன பண்ணலாம்னா... நீங்களே படிச்சு முடுச்சிட்டு இதுக்கான முகவரிய தந்துட்டு போங்க பிரண்ட்ஸ்
அதுக்கான முன்னூட்டம் இங்க கொடுத்திருக்கேன் இந்த முயற்சி தொடரலாமா சொல்லிட்டு போனீங்கன்னா நல்லா இருக்கும்.... வெயிட்டிங்
கதையின் முன்னூட்டம் :-
மொத்தம் பத்துபேர்!!!!!ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில்.... ஆனால் தேடல் என்னவோ ஒன்றுதான்!!!! வெவ்வேறாக…...
பார்வையே மூலதனம்,
கேட்கும் திறனே திறவுகோல்!!!!
இதை வைத்தே இந்த ஆடுகளம்… யார் யாரை வெல்வார்?
இருள் படர்ந்த இரவு..... இவர்களால் எடுக்கப்பட்ட வேலையோ தேடல்…
எதை தேடி என்பது இவர்கள் அறியா பூட்டு!!!!
திறவுகோலோ ஒருவனிடத்தில்….
யாரவன்!!! தேடலின் முடிவில் அவர்களே அவனாக????
தலைப்பு:-
தேடல் தொடங்கியதே!!!!!!
உங்களுடன்,
நான்......