DHARSHI
Bronze Winner
எல்லாருக்கும் வாழ்த்துகள்.
குழந்தைகளின் உலகமே தனி தான். எதையுமே நாம் வற்புறுத்த முடியாது. அதே போல் அவங்களா ஆர்வம் எடுத்து செய்றதை நாமளே வியக்கும் அளவிற்க்கு இருக்கும்.
அனைத்து செல்ல குட்டிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,.
இப்படி ஒரு போட்டி நடத்தி வழி நடத்திய அத்துணை நல் உள்ளங்களுக்கும் என் பாராட்டுகள்.
கதை சொல்லும் குட்டி தர்ஷிதா ஸ்ரீ
என் மகள் தான். முயலும் ஆமையும்
குழந்தை க்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.
தனி தனியாக சொல்ல முடியவில்லை.
மொத்தமாக கூறுகிறேன்.அவளை வாழ்த்தி, ஆசிர்வதித்த பெரியவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உங்க எல்லோரட அன்பும் வாழ்த்தும் நிச்சயம் அவளுக்கு துணை நிற்கும்.
நன்றிகள் பல