All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள் சிஸ்... அகில் அவனோட தப்பை உணர்ந்து ரோஜா கிட்ட மன்னிப்பு கேட்டு அவளை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னது செம.... நிகரன் சென்பாவை பணயமா வச்சி அகிலுக்கு புரியவச்சது சூப்பர்👏👏👏👏
மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Uma thiyagu

Well-known member
சூப்பர் எபி சிஸ்.. ரோஜா அகிலோட புரிதல் நிகரான் அகிலோட நட்பு செம....இன்னும் எவ்ளோ எபி இருக்கு சிஸ்...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode.... கல்யாணம் பேசி mudichitaanga..... Vaibavi தான் அகில் ah manasula ninaichikitu irunthu இருக்கா pola avaluku thaan romba athirichi....
 
Top