Indhukarthik
Bronze Winner
Mam romba arumaiyana ud mam...no words to say mam....unga writing romba superb mam.....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow.. thank u sooo much dear.. ungal anbirku mikka santhosam maa..Mam romba arumaiyana ud mam...no words to say mam....unga writing romba superb mam.....
Konjam wait paningo dear.. adutha irandu udil therinjudum...very interesting update... so what went wrong between them????
Wow.. மிக அழகாக கூறி உள்ளீர்கள் மா ..நிச்சயம் அவரின் அமைதி உணர்ந்து வந்ததில்லை மா ..வேறு வழி இல்லாமல் இருக்கும் அமைதி தான்.. நன்றி டியர்...ஹாய் அருணா
நைஸ் யூடி டியர். அன்பு பாண்டியன் தூங்கும் போது அவனை மனம் நிறைந்த காதலுடன் 'செந்தூரா' என்று அழைப்பது அருமை....ஹா...ஹா...ஹா...அன்பு கிச்சனில் பாடும் பாட்டை கேட்டு உண்மையிலேயே சிரிப்பு வந்துருச்சு அருணா.....பாண்டியன் குணாவிடம் தங்கள் உறவு முறையைச் சொல்லி புரிய வைத்து அவனுடைய ஆசையை நிறைவேற்றுவது சூப்பர்ப்.....பாண்டியன் அம்மாவின் அமைதி.....பூகம்பத்திற்கு முன் அமைதியா?Wait to know dear?
Thank u sooo much for ue support dear...super story sis ippo dha first time unga story paddikar romba super waiting for tomorrow story sis
மிக்க நன்றி கவி மா...மிகவும் அருமையான பதிவு சகோ பாண்டியன் அன்பு இருவரின் மனநிலையை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ