All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

பாண்டியன் என்ன தப்பு செய்தான்
அழகப்பன் ஏதாவது சூழ்ச்சி செய்வான்?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாண்டியன் என்ன தப்பு செய்தான்
அழகப்பன் ஏதாவது சூழ்ச்சி செய்வான்?
Konjam konjamaga theriyum sis.. thank u sooo much dear...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா

நைஸ் யூடி டியர். தன்னவனின் கையால் பூச்சூடிக் கொள்ளும் போதும்....தன்னவனை தாயாய் மாறி மடி தாங்கிக்கொள்ளும் போதும்.....தான் அவனை விலக்கவும் முடியாமல்,ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அன்பு குழம்பித்தவிக்கும் இடம் அருமை.....அழகுவை மிரட்டும் நம்ம ஹீரோ செம கெத்து.....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா

நைஸ் யூடி டியர். தன்னவனின் கையால் பூச்சூடிக் கொள்ளும் போதும்....தன்னவனை தாயாய் மாறி மடி தாங்கிக்கொள்ளும் போதும்.....தான் அவனை விலக்கவும் முடியாமல்,ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அன்பு குழம்பித்தவிக்கும் இடம் அருமை.....அழகுவை மிரட்டும் நம்ம ஹீரோ செம கெத்து.....
மிக்க நன்றி மா.. அன்பின் நிலை சீக்கிரம் மாறும் மா.. ஹீரோ அன்பிடம் மட்டும் தாம் எலி வெளியில் புலி... 😂😂
 

Deepikumar

Active member
Epdiyo anbu kaadhala ethukitala:love:seyarkai urathoda kedugal lam purinju ellarum paandiyan maari iyarkai uram payanpaduthuna evlo Nalla irukum:(ini enna seya poranga alagu nd co:rolleyes:adutha epi perusa vanthal me toooo happy sis:D:love:waitinggg:giggle:
 
Top