All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😘😘😘😘😘super finishing mam. Pandi anbu marriage super anbu asaipathamari nadathuduchi and thulasi Karthik love marriagealso. Karthik character simple haa iruinthathu mam heavy koduthurkalam.but I miss u pandi,anbu. I like u so much mam for ur writing way and daily update. And all the best for your new story come soon please mam.🤗🤗🤗🤗🤗
Thank u sooo much dear... nichayam seekiram vara muyarchikiren ma... 😃😃😃
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருணா சகோதரி உங்களின் இந்த கதை மிகவும் அருமை கதைகளம் , கதாபத்திரங்கள் எல்லாம் நிறைவாக உள்ளது.நான் தினமும் வாசிக்கும் பொழுது என் கண்முன்னே நடப்பதபோல் இருக்கும் நீங்கள் அந்தளவுக்கு உணர வைத்திருக்கிறிர்கள்.அன்புவின் உணர்வுகள் நம்மையும் உணர வைக்கிறது ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை,தன்மானம் எவ்வளவு முக்கியம் என்று அழகாக எடுத்து கூறிருக்றிர்கள் பாண்டியன் முதலில் அவன் செய்தது எல்லாம் தவறு நம்மை நம்பி வந்தவளை சந்தேகப்படுவது எவ்வளவு பெரிய தவறு ஆனால் அவன் முழுமையாக மாற்றிக்கொண்டு அன்புவிடம் மன்னிப்புகேட்டு அவள் காதலை புரிந்து தானும் தன் மனைவியை விட அதிக காதல் அவளுக்கு கூடுக்கவேண்டும் என்று நினைக்கும் பாண்டியன் நல்ல கணவன் கணவன் மட்டும் அல்ல நல்ல ஆண்மகனும் கூட இது பாண்டியன் மட்டும் அல்ல எல்லாம் ஆண்களுக்கும் பொருந்தும் கார்த்திக் துளசி இவர்களின் காதல் வாழ்க்கை என்றும் தித்திப்பாக இருக்க வேண்டும் . சகோதரி அழகான ஒரு நிறைவு😘😘😘😍😍😍
மிக்க நன்றி மா.. மிகவும் அழகாக கூறி இருக்கிறீர்கள் பாண்டியான் மற்றும் அன்பை பற்றி.. உங்களை இந்த கதை கவர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி மா...😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yena solla intha pandiyan character ah😘😘anbu oda safety ku ah marriage pannan..Appo avan manasula love illa😐😐but anbu ava senthuran mela ivlo love vachi irukka😍😍pandiyan amma problem panni mamas romba pesi anbu thaniya irukkura scene 😢😢 emotional updates..
Pandiyan mama thappa purinthu anbu ku sorry kekura update ellam arumai🙂🙂guna maathiri oru thambi illaye nu feel aitan😣😣ena oru poruppan pillai🤗🤗
Thulsai nd karthick ah pakkum pothu tom nd jerry than mind ku varuthu😁😁pandiyan appa character sema.paiyan ku onnu na eppadi feel pandranga..Avaru kudutha punishment correct than.nalla venum avan ku😏😏naa mama nu asai ah sonna pandiyan story finish ayiduchu😢😢
Pandiyan happa yena gethu avan mesai ah murukkura style me flat darling 😘😘..
Super ah complete pannitinga 🤗🤗
Unga tight schedule um daily update tharinga 😍😍all the best for your upcoming stories 🙂🙂
Wow evlavu alaga kadhayayi unarndhu padhithirukireergal maa.. enaku migavum santhosam .. ungal varthaigalai parkum podhu unmailyeye negilchiyaga ulladhu.. thank u sooo much dear... 😍😍😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
பாண்டியனின் மனைவியின் மீது இருக்கும் அக்கறை காதல் அருமை
கார்த்திக் துளசி இனிமை
மிக்க நன்றி மா... 😄😄😄
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis...

story semma.. nan padhi story post panathuku aprm thn padika arambichen..1st unga story nan read panen..rmba nalla irunthuchu...enakum native madurai thn anga irukuravanga character epdi irukum nu neenga rmba alaga kadhaila kondutu vanthinga. maduraikee poitu vantha mathiri oru fresh feel irunthuchu sis..nice.. story mudinchuruchu athn knjm kastama iruku...sekrama next story la meet panalam:love::love::love:
Thank u sooo much dear.. ungalai andha alavuku unara vaithuiukiradhendraal enaku migavum santhosam maa.. seekriam varen ma.. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam...... Beautiful episode..... Story semma lovely.... Pandian and அன்பு so so cute..... Romba romba எதார்த்தமான கதை superb..... Mam.... மேலும் மேலும் உங்க கதைகள் வெற்றி pera வாழ்த்துக்கள்....
Thank u sooo much dear... 😍😍😍
 
Top