All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

megalakailasam

Active member
காதல் இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் அதற்கு உதரணம் பாண்டியன் அன்பு.சகோதரி உங்கள் பதிவு அருமை
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் அதற்கு உதரணம் பாண்டியன் அன்பு.சகோதரி உங்கள் பதிவு அருமை
Thank u sooo much dear...😃😃
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
அருமையான மனதை நெகிழ வைத்த பதிவு டியர் ....அன்பு பாண்டியன் மேல் வைத்த உண்மையான காதலும் நேசமும் தான் பாண்டியனை மரணத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறது......பாண்டியன் கண் விழிக்கும் வரை அன்பின் தவிப்பும்.....அன்பை தன் அறையில் காணாமல் தன்னை விட்டு சென்று விட்டதாக நினைத்து துடிக்கும் பாண்டியனும் தாங்கள் காதலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்......கார்த்திக் &துளசி காதல் நிறைவேறுமா?Wait to know dear..
 
மிக்க நன்றி டியர்.. உண்மை தான் மா அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு மிகவும் பெரியது.. அது அவர்கள் வாழ்வில் சிறக்க உதவும்.. கார்த்திக் ஒரு நாள் பொறுங்கோ.. 😉😉😘😘
 
Caro

Active member
Naa pandiyan mama va romba miss pannuvan😢😢😢😢story finish aga pothu ah😞😞happpada eppadiyo intha rendu perum onna agitanga 😍😍oiii mamas unakku senthora name avlo pidikkum ah😘😘ippo karthick vanthu irukkan yena aga pothoooo🤔🤔
 
Chitra Balaji

Bronze Winner
Super Super mam..... Nice episode.... Pandian and அன்பு semma chance illa ஒருத்தர் mela orutharuku evvallavu அன்பு.. காதல் arumai..... Senthuraa that name அந்த conversation lam semma lovely ah irunthu.... Nice mam.... Karthik vera வந்து irukaaru paakalam thulasi என்ன panna pooranu.... Going nice mam...
 
Top