All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர். பாண்டியன் மாமோய் .......துளசி வந்து உண்மைய சொன்னதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு உங்க அம்மாவ விசாரிக்கனும்னே தோணுச்சா.....அதுக்கு முன்னாடியே "நம்ம பொண்டாட்டி அப்படி எல்லாம் தப்பு பண்ணிருக்க மாட்டா" அவ அந்த மாதிரியான ஆள் இல்லை " அப்படின்னு உங்களுக்கு ஒரு தடவ கூட தோணலையா....கணவன் மனைவி உறவுல நம்பிக்கை தான் ரொம்ப முக்கியம்...அந்த நம்பிக்கை இல்லாமலா அவ கூட மூனு மாசம் குடும்பம் வேற நடத்திருக்கீங்க.....இப்ப நீங்க வந்து மன்னிப்பு கேட்ட உடனே அன்பு உங்களை மன்னிச்சிரனுமா......உங்க கோவம் தான் உங்க வாழ்க்கையோட எதிரியே....இந்த வில்லன் கொசுத்தொல்லை வேற தாங்க முடியல....என்ன பண்ணப் போறானோ?....Wait to know dear. நாளைக்கு வீக் எண்ட் யூடி இருக்கா டியர்.....please try to avoid spelling mistakes ma.
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank u sooo much dear.. நாளைக்கு ud கொடுக்க முடியுமா தெரியல மா. நிச்சியம் முயற்சி செய்கிறேன்.. உங்கள் வார்த்தைகள் மிகவும் உன்மை டியர்.. மிக்க நன்றி மா.. 😃😃😃
 
Deepikumar

Active member
Anbu keta Kelvi lam thappe illa(y)acho:oops:enna achu:eek:villain than pandiyana kolrathuku aal anupirukangala:eek:suprr epi sis(y)waitinggg for the next epi:love:
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Anbu keta Kelvi lam thappe illa(y)acho:oops:enna achu:eek:villain than pandiyana kolrathuku aal anupirukangala:eek:suprr epi sis(y)waitinggg for the next epi:love:
Thank u sooo much deepi dear.. villan pathi nect udla vandhurum ma.. wait panungo... 😉😉😉
 
Top