All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana kaadhal epi:love:senthoora nu anbu koopidum pothe ore luv a feel aathu:Dini paandiyan a maaruna than kadhal a anba ethuka Vekka mudiyum polaye:LOL:anbu Ku amaithaiya Vida adavadi than crct:D(y)waitingggg sis ini Varum adavadiana pathivirku :LOL::D:p
thank u sooo much dear.. pandiyanin adavadiku kaathirungal ma.. 😃😃
 

Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் எபி. அன்பு பாண்டியனை உரிமையுடன் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருவதும்.......அவன் தூங்குவதாக நினைத்துக்கொண்டு தன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதும் ரொம்பவே அழகு அருணா. அன்பைப் பொறுத்தவரையில் அவள் செந்தூரனின் அதிரடி ஆக்க்ஷன் தான் வொர்க் ஔட் ஆகும். .....நீ நடத்து ராசா ........
 
மிகவும் அருமையான பதிவு சகோ அன்பு பாண்டியன் இருவரின் அன்பை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ👌👌👌👌👌
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா
நைஸ் எபி. அன்பு பாண்டியனை உரிமையுடன் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருவதும்.......அவன் தூங்குவதாக நினைத்துக்கொண்டு தன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதும் ரொம்பவே அழகு அருணா. அன்பைப் பொறுத்தவரையில் அவள் செந்தூரனின் அதிரடி ஆக்க்ஷன் தான் வொர்க் ஔட் ஆகும். .....நீ நடத்து ராசா ........
மிக்க நன்றி மா.. உண்மை தான் டியர் அன்புக்கு அதிரடி தான் சரி... 😃😃
 

naiyaa

Active member
Enna anbuku marriage agidicha acachoo pandi nee pannadhu thapu paa pavam anbu interest haa poguthu kadhai mam super 😙😙😙😙😙😙
 
Top