Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u sooo much ma..Aruna sister super love story nice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sooo much ma..Aruna sister super love story nice
Thank u sooo much ma..Nice story
Thank u sooo much dear..Super story mam, very nice super
how to pronounce your name Hema?Super story mam, very nice super
wowww.. superb dear.. really so happy for your review da ma.. ella kaadhapathiramum alagaa solliteenga dear.. kadhaiyin karuvai miga alagaai eduthu solli irukeenga ma. really so happy to rear such a beautiful review dear. Thank u sooo much da ma..hi aruna,
varamai vantha venmathiye..vvv....the title itself musical....
all the characters are beautifully drawn,and are made to feel and let out various emotions of love, hate, pain, conspiracy, jealousy, get separated n united thickly--all between lovers n relatives......what a story line..!!
read this story at a stretch.....semma......mithun n mathi,though felt that they keep on feeling the same thing for a long time,its only our minds eagerness for them to get united at once....so the way u wrote their emotional turmoil n their love n hate ,pain is awesome.......
barath's betrayal - mithun's forgiving his mistake is unarchi kuviyal...superb.....
ana-maran's love in parallel with mathi-mithun is again interestingly superb...all the other characters made the story very interesting...love is painfully realistically painted...semma writing dear...
superb story..very heart melting...love all the characters.....all the best for ur next story dear..
வாப் செம செம சுதா மா.. சூப்பர் சூப்பர் மா..செமயா முழு கதையும் சொல்லி இருக்கேங்க டியர்..வாவ் பேபி... நைஸ் ஸ்டோரி....
மிதுன்..... ஆல்ரெடி வந்த காதலை புரிஞ்சுக்காம... மதியை ரொம்ப தவிக்க விட்டுட்டான்.... ஆனாலும் அவனோட காதலை உணர்ந்த உடனே... கிட்டத்தட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குற அளவுக்கு இறங்கி ஒரு வழியா புரிய வச்சுட்டான்...அவன் வளர்ந்த சூழல்னால் அவனோட காதலை புரிஞ்சுக்க லேட்டானாலும் அவனோடதும் அருமையான காதலே ...
மதி.... அவனோட நிராகரிப்பால் துவண்டு போறதும்... ஒரு ஒரு முறையும் புரிஞ்சுப்பானான்னு எதிர்பார்க்கிறதும்.... அவன் உணரும் போது உண்மைதானான்னு ஏத்துக்க முடியாம அல்லாடினாலும்....கடைசியா ஒரு வழியா அவனோட காதலை ஏத்துக்கிட்டது அருமை ....
பரத்.... எல்லாத்துக்கும் மூல காரணம் இவன் தான் தோணினாலும்.... அறியாம செய்த தவறு.... அண்ணனை புரிஞ்சுக்காம அவன் எடுத்த முடிவு...அதுனால வர்ற விளைவுகள்....எல்லாம் உணர்ந்து தன்னோட தப்புக்கு மன்னிப்புக்காக ஏங்குறப்போ பாவமா தான் இருக்கு....
தம்பியா கொஞ்சம் தப்பு செய்தாலும்...கணவனா.... சந்திரிக்காகு அவளோட கனவை நிறைவேத்துறது சூப்பர்
இளா... தங்கைகாக காதலியை விட்டுக்கொடுத்து...தவறா பேசி.... தவிச்சு.... ஒருவழியா... தப்புக்கு தண்டனை எல்லாம் அனுபவிச்சு... காதலை உணர்த்தினு... இளா அஹா ஜோடியும் சூப்பர்...
சூப்பர் ஸ்டோரி பேபி