All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,ethugu mathi kidaigamaley erunshu erugalam,unga velai kanbichitinga,mithu evlo thudichan avala parthathum than feeling unarthinan,aruthal thedara kuzhanthaiya erundhan yaar erugurathu kavalai padama evan than anaibin mulama unarthinan,ethucum puriyatha apo even anbuga yenginal anal evan kadala sonnathuvum santheygathudanum nambama ennalam pesina,pavam mithu ethugu avan pazhaiya mathiriyey getha erundhu erugalam
he he nichiyam madhi maaruva dear.. aduthu fb varudhu da ma.. adhil aval bayam konjam puriyum dear.. Thank u sooo much da ma..😘😘😘😍😍😍
 

Puneet

Bronze Winner
அவன் காதலை உணர்ந்து வந்தா என்னா எகத்தாளம் இவளுக்கு😓😓😓

அன்னைக்கு அவன் பேசிய அதே வார்த்தைகளை பேசி வலிக்க வச்சா அவனுக்கும் அவளுக்கும் என்ன வித்யாசம்???😒😒😒
இத்தனைக்கும் அவன் மாற்றத்தை உணர்ந்தும் அலட்சியப்படுத்துறா😓
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் காதலை உணர்ந்து வந்தா என்னா எகத்தாளம் இவளுக்கு😓😓😓

அன்னைக்கு அவன் பேசிய அதே வார்த்தைகளை பேசி வலிக்க வச்சா அவனுக்கும் அவளுக்கும் என்ன வித்யாசம்???😒😒😒
இத்தனைக்கும் அவன் மாற்றத்தை உணர்ந்தும் அலட்சியப்படுத்துறா😓
ஆமா மா மிது பாவம் தான்.. நிச்சியம் மதி காதல் ஒரு கட்டத்தில் வெளியே வறும் மா. மிக்க நன்றி டியர்..😘🤩🤩🤩🤩
 
Top