All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு வழியா அவன் மனசுல இத்தனைநாளா இருந்த கோபம் போச்சே😄

சந்திரிகா நல்லா பொங்கிட்டா மிதுன் மேல☺
ஆனா இதையே சாக்கா வச்சு பரத் தன் ஆசையை செய்ய வச்சுட்டான்😍

பரத் பாசம் புரிஞ்ச மிதுன்க்கு தன் காதலும் சீக்கிரமே புரியும்ன்னு நம்புவோம்😍😍

ஆனா நீங்க அதுல ஏதோ குண்டு போட பிளான் பண்ற மாதிரி தெரியுதே :rolleyes:
நல்லதுக்கில்லை பேபி😏
அப்றம் பொங்கல் போஸ்ட் தான் சொல்லிட்டேன்😏
ஹா ஹா பேபி மா எதாவது சின்ன குண்டா மட்டும் போடுவோம் டா.. மிக்க நன்றி டியர்.. எப்படியோ பரத்கு ஜாலி தான்..😍😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பரத் காரியவாதிடா நீ பொண்டாட்டி, அண்ணாத்த இரண்டு பேரிடமும் காரியத்த சாதிச்சுட்ட... ஒரு வழியா மிது பொண்டாட்டிய தவிர எல்லாரையுடைய மனசையும் புரிஞ்சுட்டான்..
ஹா ஹா அதே அதே டியர்..பரத்கு ஜாலி தான்.. மிதுன் எப்போ மதியை புரிந்து கொள்கிராண் பார்ப்போம் டியர்..மிக்க நன்றி மா..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Very very lovely episode..... Bharath ku onnum illa... சந்திராகா mithun ah semma கேள்வி கேட்டா... Oru maari aaitaan அவன்... But he realize his mistake... மது தான் avana சமாதனம் படுத்தின... பரத் oda pasam purinjaa maari ava காதல் puriyala ah nu வருத்தம் but அவன் purinjikitaan nu avaluku தெரியாது avanoda காதல் தான் இன்னும் puriyala... அவன் சித்தி kitayum sorry ketutaan... Chandrika bharath conversation semma 😊😊😊😊.... Bharath.. Mithun conversation yum arumai.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
super super baby..asusal full.udyum super ah soliteenga dear.. seekriam madhi lovum mithun purinjupaan dear.. Thank u sooo much dear..😍😍😘😘😘
 
Top