All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Puneet

Bronze Winner
என்னதான் மகனுக்காகவே கல்யாணம் பண்ணியிருந்தாலும் அவளை மனைவியா அங்கீகரிச்சிருக்கான் தானே..
அவள்மீதான காதலை மட்டும்தான் அவன் உணரல..
அதுக்காக ஹோட்டல்ல சாப்பிடுறதெல்லாம் கொஞ்சம் ஓவரு..

அவன் இயல்பை புரிஞ்சிருந்தும் பொறுமையா புரியவைக்காம இப்படி செய்யுறது தப்பில்லையா?!
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமாம் டியர்.. அவளும் கொஞ்சம் பொறுமையாக பார்க்கலாம் டியர்.. அவள் அவள் மனதின் வலியை பார்க்கிறாள் டா இப்பொது.. பார்ப்போம் மா அவள் அன்பு மிதுனை மாற்றுகிறதா என்று.. மிக்க நன்றி பேபி..😍😍😘😘😘😘
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிதுன் தன் உணர்வுகளுக்கு என்ன பெயர் என்று எப்போது தெரிந்து கொள்வான் சகோ
😇😇😇😇😇
கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்வான் சகோ...மிக்க நன்றி மா..😍😍😍🤩🤩
 
Top