Puneet
Bronze Winner
சந்து செம்ம லேட் பிக்கப்பா இருக்கியேம்மா
கல்யாண மண்டபத்துல வச்சு.. அதுவும் தாலி கட்டுறதுக்கு கொஞ்சம் முன்னே தன்னிஷ்டமா அவன் கல்யாணத்தை நிறுத்தினபோதே புரிஞ்சிருக்கனும் உனக்கு
அப்போவே புரிஞ்சிருந்தா பரத் கிட்டே வாயைவிட்டு அவன் மனசையும் உடைச்சிருக்க மாட்ட
பாரு.. செய்யுறத செஞ்சிட்டு எம்புட்டு கெத்தா நிறை வீட்டுல கல்யாணம் பேச வந்து நிக்கறான்
என்ன செய்ய போறானோ