Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u sooo much dear.. mithun pathi unga guess max crct da maa.innum sila visayangal adhuvum adutha padhivil theriyum da ma..bharath midhun pathi poga poga theriyum daa maa.. mikka nandri ma...இந்த mithun enna மாறி design baby maa o my God... அவல கல்யாணம் pannikanum nu solraan athuyum kuzhanthai kaaga.... Appram first avala கல்யாணம் pannikitaan தானே ava கழுத்துல உள்ள தாலி ah eduthu kaatraane... Marupadiyum ethuku கல்யாணம் pannanum nu solran... எதோ அது ஒரு மஞ்சள் கயிறு nu கட்டி irupaan nu nenaikiran... காதல் yum illanu solran appram எப்படி மதி ku தாலி கட்டி இருகான் பாப்பா vera இருக்கு onnum puriyala..... Avvallavu easy கல்யாணம் niruthiringa Ennaku oru பையன் இருகான் nu solraan... Avanuku athallam பெரிய விஷயம் ah ve theriyala avan வளர்ந்த கலாச்சாரம் naa வெளிநாட்டு la vakanthaano... Bharath... சந்திரா va கல்யாணம் பண்ணிக்க sammathichitaan... சந்திரா தான் என்ன ஒரு react panrathu nu தெரியாமல் அப்படியே நிக்கிறா... ஏன் five years ah thambi kita pesarathu illa... Super Super Super maa.. Semma semma episode.. Eagerly waiting for next episode