All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மித்திர மாயவன்" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தினி மனசுல எத்தனை குழப்பம் இருந்தாலும் அஜ்ஜு பக்கம் வரும்போது அதெல்லாம் விலகி அவனோட உணர்வுகளை பிரதிபலிக்க தொடங்கிட்டா..

விஷ்வா லவ்வை வர்ஷு அழகாவே புரிஞ்சு நடந்துக்கறா ஆனாலும் தன்னை சீரழிச்ச சந்தோஷ் தண்டனை அனுபவிக்காம அவளால அவனோட சந்தோஷமா வாழ முடியாது..
அஜ்ஜு இனி என்ன செய்வான்:unsure::unsure:
அவர்களை பற்றி சரியாக சொல்லி இருக்கீங்க மா.. அடுத்து அஜ்ஜு என்ன செய்கிறான் என்று வறும் udgalil பார்க்கலாம் மா.. மிக்க நன்றி மா..😍😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud paa 😍😍😍😍😍😍Court seen semma semma paa..... Arjun sonna mathiri Ore term la entha kutravallikkum thandanai kidaikkathe .....engha athuthan kodumai yee😥😥😥😥😥😥
Thank u sooo much dear.. anaal nichiyam thandabai kidaikum ma. Poruthuirundhu paarpom ma..😍😍😍😍😘😘😘
 
Top