Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாVery very nice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாVery very nice ud sis
மிக்க நன்றி மாLovely❤ oru araiyoda vittane
மிக்க நன்றி மாNice update
Romba romba alagaa solliteenga ma. Ungal aadharavu periya ookam.ma. மிக்க நன்றி மா2uds searththu padiththean arumai mam Vasi suya ninaivu illatha pothu eppadi paarthu kondaan oru kanavanaaka avane avaluku ellam paarthu paarthu seithaan ore nimidaththil ungalai pidikkavillai entraal avan manam enna paadupadum mika kodumai Pranav oru varudam Ilavarasi vizhippal entra nambikkaiyodu allava kaaththu irunthaan ennathaan aayiram samaadhaanam Vasi sonnapothum aval kan vizhiththavudan pranav vai paarthu appadi sonnathai mannikkave mudiyaadhu thanngave illai Pranav Vasi yai arainthathu romba correct superb mam arumai viji
மிக்க நன்றி மாஉணர்ச்சி பூர்வமான கதை அருமை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
மிக்க நன்றி மாமிக அருமையான கதை
மிக்க நன்றி மாBeautiful story ❤❤
வாவ் ரொம்ப ரொம்ப அழகா சொல்லிடீங்க மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி மாHi sis, கதை அருமையாக இருந்ததது. ப்ரணவ் காதல் காண கிடைக்காதது. வசி உணர்வற்று இருந்த போது ப்ரணவ் தாயாய், தலைவனாய் அவளை தாங்கிய விதம் அரிது. வசி ப்ரணவ் உணர்வுகளுடன் விளையாடியது அதிகமே.... தான் உயிராய் நேசித்தவள் தன்னை பிடிக்கவில்லை என விலகியதும் இறுகியவன் பின் தான்தான் வேண்டும் என வந்தவுடன் அவளைக் காய்வதும் பின் சேய்யாய் வசியிடமே அடைக்கலமாவதும் அருமை. வசியும் தன் காதலை சிறப்பிப்பாதாய் நினைத்து ப்ரணவ் மனதை கொன்றுவிட்டதை உணர்த்து கொண்டது அருமை. ப்ரணவ் தங்கள் இருவரின் காதலின் ஆழத்தை தானும் உணர்ந்து வசிக்கும் உணர்த்தியது வெகு அழகு.
பிரபா ராதிகா காதல் சிறப்பு. ருத்ரா அசோக், மது கண்ணன், மல்லிகா sister supported well.
நின் நயனங்கள் மலராதோ என காத்திருந்தவனின் வாழ்வில் மலர்ந்து மணம் வீசிவிட்டாள் நங்கையவள்.