All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

தர்ஷன் செய்யும் செயல் மிகவும் அதிகமாக படுகிறது பாவம் மாயா இதில் அதிகம் பாதிக்கபடுவது அவள் தானே சகோ
😡😡😡😡😡😡😡
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயவின் நிலையை என்னுகையில்,மனம் மிகவும் வருத்தமடைகிறது😞😞😔 ,அடுத்தபதிிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ😍😍
சீக்கிரம் வருகிறேன் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன loose இவன் avala kalyanam panna பிறகு avaluku avan கொடுக்க நினைக்கும் thandanai avanuku அவனே kodukura maari தானே இதுல ramanathan எங்க இருந்து வந்தான்....... அவன் பொண்டாட்டி அவன் kuzhanthai தானே எல்லாரும் அசிங்கம கேவலமா பேசுவாங்க அட பாவி avanuku athu kudava theriyala.... அவன் guest house la avanoda irukanum naa appo ava வீடு la ava இல்லனா ava அப்பா vuku santhegam varaathaa..... இப்போ yaaroda உயிர் pochchu அந்த aalaala..... தாலி kattitaan ah romba நல்லது.... Rendu peroda வாழ்க்கை yayum குழி thondi puthachitaan......very very emotional episode maa...
உண்மை உண்மை மா. இது அவனுக்கே தான் தண்டனையாக அமைய போகிறது.. அவன் உணரும் போது காலம் கடந்து விடும்.. இருவருமே வலிகளை தாண்டி தான் வர வேண்டும் டியர்.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் மாயா ஒருவழியாக கல்யாணம் ஆயிடுச்சு சூப்பர்.மாயா நம்பவில்லை அப்பா ரொம்ப நல்லவன் நினைக்கிற போல . தர்ஷ்ன் கோபம் செம ❤❤❤. லவ்வை சொல்லதால் நம்ப மாட்டேங்கிற மாயா.
உண்மை மா. இப்போதைக்கு சொல்லவும் மாட்டான். என்ன ஆகிறது பாப்போம் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? ராமநாதன் செய்த ஏதோ பெரிய நிகழ்ச்சியால் தர்ஷன் வெகுண்டு அவன் மானத்தை வாங்கி அவனை கொல்ல அவன் மகளான மாயாவை தம் தம்பியான கிருஷ்ணாவை காரணம் காட்டி அவளை திருமணம் செய்த பதிவு...
நலம் மா. நீங்கள்.. அருமையா சொல்லிடீங்க மா. அதே தான்.. அடுத்த என்னவென்று பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் செய்யும் செயல் மிகவும் அதிகமாக படுகிறது பாவம் மாயா இதில் அதிகம் பாதிக்கபடுவது அவள் தானே சகோ
😡😡😡😡😡😡😡
உண்மை மா. அவன் அதையும் யோசிக்கும் நிலையில் இல்லை.. 😥😥சரி ஆகும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top