Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandipa kidaikum maa.. மிக்க நன்றி மாMaya virathi nilai ku sendru adi vangi kondal.anal ithu ku yellam ramanathan ku severe punishment waiting for him.awesome.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Kandipa kidaikum maa.. மிக்க நன்றி மாMaya virathi nilai ku sendru adi vangi kondal.anal ithu ku yellam ramanathan ku severe punishment waiting for him.awesome.
வாவ் மிகவும் அருமையான சொல்லிடீங்க மா. உண்மை மா. இருவருமே சொல்லிக்கொள்ளத காதல் காலம் கடந்து செல்லாமலே போய் விட வாய்ப்பிருக்கிறது மா.. அவன் உணரும் போது காலம் அவனுக்கு என்ன வைத்து காத்திருக்கிறது பாப்போம் மா. மிக்க நன்றி மாஎப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் அவன் பக்கம் இருக்கும் நியாய அநியாங்களை அலசி மாயாவின் மூலம் அவள் தந்தையின் கௌரவத்தை அழிக்க நினைக்கிறான்...
ஆனால் இருமுறை மாயாவைப் பற்றி தவறாக தகவல் வந்து அவளை விசாரிக்க செல்லும் போது இதுபோல் அசம்பாவிதங்கள் தன் காதுக்கு எட்டுகிறதே என்று சந்தேகப்பட்ட அவள் தந்தை முதல் விசாரணை என்று அவளை உடலை அடித்து புண்ணாக்கி விட்டானே?
மாயாவின் மனதில் தர்ஷன் அன்பனாய் பதிந்திருந்தாலும் கிருஷ்ணாவை கடத்தியதாலும் தந்தையின் கௌரவத்தை அழிக்க தன்னை பயன்படுத்தியதாலும் மிகவும் தரம் தாழ்ந்து விட்டான்...
அவள் துன்பப்படும் போது தர்ஷனும் நிம்மதியாகயில்லை.. இதை அவன் புரிந்திருந்தால் பின்னால் ஏற்படும் சூறாவளி அவனைஅடித்து சுழற்றி காணாமல் போகாமல் காப்பாற்றப்பட்டு இருப்பான்... ஆனால் சொல்லா அன்பும் செல்லாது என்பது போல் ஆகிவிட்டது இருவர் நிலையும்...
வருத்தமான பதிவு..
உண்மை மா. அவள் பாவம் தான்கனமான பதிவு சகோ
பாவம் மாயா சகோ