All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மன்னவனின் விண்மீனவள்" கருத்து திரி 👩‍🏫👩‍🏫👩‍🏫

Status
Not open for further replies.

vijirsn1965

Bronze Winner
Adapaavikala eruvaraiyum poottu thallave mudivu seithu vittaarkal enna manitharkal evarkal kodumai evarkalaal Akanya vaazhkai paazhaaku vittathu ud superb mam viji
 

Indhumathy

Well-known member
நீங்க எல்லாம் மனுஷங்களா...😤😤 உங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் மதி இங்க வந்துருக்கான்.... இனி அவன்கிட்ட உங்க ஆட்டம் செல்லாது...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனி அதிகாரம் மதி கையில... 🤩 இந்த மூணு பேரையும் சும்மா விடக் கூடாது... சொத்துக்காக எவ்ளோ கேவலமான செயலை செஞ்சுருக்குங்க... வீரேந்திரனை கூட இவங்க தான் கொலை பண்ணிருக்கலாம்... மதிக்கு என்ன பண்ணுனாங்க னு தெரியல...
Nice update ❤
அவன் பார்த்துப்பான் மா. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 
Status
Not open for further replies.
Top