All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "பகலவ நிலவே" கருத்து திரி ✒️✒️

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Manohar nallavan illai nu than theriyume engalukku… 😖😖😖
Avan oru motive oda than Mumbai ke poran…
Ithu theriyama intha Moon kadharittu irukku…

Enna irunthalum intha Sun than unakku light tharuwan Moon… 😑😑😑
எஸ் யெஸ்.மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Antha call ah panni tholaiyen… 😖😖😖
Chumma chumma bayandhuttu irukkama… appo theriyum un lover oda magimai 🫤🫤🫤
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்டோரி சூப்பரா இருக்கு 🤩🤩🤩🤩🤩🤩

பகலவன் சூப்பர்.. 🥰 செம மாஸ் ஆ இருக்கான்.... ❤

நிலா மனோகர் பத்தி தெரியாம அவனுக்காக இவ கவலைப்பட்டு இருக்கா லூசு.... 🤦‍♀️ இவங்க கல்யாணம் பண்ணி மும்பை போயிட்டா யார் பணம் குடுப்பாங்களாம்.... 😬😬😬😬
இவ போன் பண்ணின உடனே அவன் இவளுக்காக பதறிட்டு ஓடி வந்துடுவான்னு நினைப்பு இவளுக்கு... 😏😤
அவன் இவளை விட்டுட்டு கையில இருக்க பணத்தோட கம்பி நீட்டிடுவான்... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அதானே. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sapta mattum antha moolai sariya velai senjirumakkum… 😑😑😑
Ippo varai antha Manohar paya ivalukku call pannala thane… iva safe ah poai sernthala illaiya nu
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Indhumathy

Well-known member
மாதங்கிக்கு என்ன பிரச்சனை... ஏன் செழியன் லவ்வை ஏத்துக்க மாட்டேங்குறா... 🤔

இவள் இங்கயே செட்டில் ஆயிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டாளா....🙄 இவ பேசுவான்னு தோணலை... 😷
 
Top