All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avaluku இப்போ தான் avana konjam கொஞ்சமா கணவன் ah ava manasu ஏத்துக்க ஆரம்பிச்சி irunthuthu எல்லாத்தியும் ஒரே நொடி la onnum இல்லமல் pannitaan இப்போ kovam kovam mattum thaan avaluku.... ஏன் அப்படி பண்ணினா thappu தானே இன்னொரு வாட்டி பேசி இருக்கலாம்.... Enna aaga pooguthoo.... Super Super. Maa.... Semma episode
அவனுக்கும் பொறுமை இல்லை டியர்.. Sariyaa mirunaavai purindhu kollamal tholilaga mattum paarthuvittan. Ini seekirame purindhukolvaargal maa..
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் சரவணன் போதை பொருளை நீயா வச்ச 🤔🤔🤔
ஆமாம் மா. தொழில் எதிரியாக பார்த்து செய்து விட்டான். சரி ஆகும் மா..🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Paaapa va edo iruke
Avasarapatutaye saravana
சரி ஆகும் மா கண்டிப்பா..
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top