All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இவங்க இரண்டு பேரும் சண்டை போட்டுகொண்டே இருக்கிறார்களே எப்போது சமாதனம் ஆவார்கள்???
சீக்கிரம் ஒருவர் மனமேனும் மாறும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

S. R. D

Well-known member
என்ன மிரு குணா கிட்ட கல்யாணம் பண்ண கேட்டுட்ட 🤔🤔🤔🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Police station la irunthu kutikitu vanthutaanga.... இப்போ thiki building thaane கட்ட போறாங்க.... Appram paathukalaam nu.... அந்த sub கலெக்டர் ku transfer koduthutaangala.... Rendu perukum divi kutty pathi therijidichi..... மிரு avangaluku divi kutty எவ்வளவு முக்கியம் nu தெரியும் so பயங்கரமா Yosichi குணா kita கல்யாணம் pannikilaamanu கேட்டு kitu இருக்கா.... Iva ஏன் சரவணன் ah yosikala... Super Super maa... Semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஏன் குணாகிட்ட கேட்குது சரவணன்கிட்டே கேட்டு இருக்கலாமே???
 
Top