All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நித்தமும் நீயே கண்மணியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, நிவேதாக்கு திருமணம் ஆகவில்லையா sis... நிதினை மிரட்டி, சைந்துவை ஆறுதல் படுத்தியது மித்ராவின் செயலா? சைந்தவிக்காக வைபவ்வின் உண்மை காதலை கேள்விகுறி ஆக்க போகிறாளா ?
ஹை மா.எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது maa. போக போக சொல்லிடுவோம். Mikka நன்றி மா 🥰🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
இவன் என்ன plan la இருக்கான் ஏன் இவன் per la ஒண்ணுமே வாங்கிக்க maatengiraan ellame அவன் அம்மா per la வைபவ் per la தான் வாங்குறான்..... வைபவ் vedhaanth per ah எடுத்தாலே avvallavu kovam vanthuduthu..... Super Super maa.... Semma episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
சஸ்பென்ஸ் போகுது சூப்பர்.வேதாந்த் கல்யாணம் ஆகிவிட்டதா?.மித்து வேதாந்த் மேல் என்ன கோபம்.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன plan la இருக்கான் ஏன் இவன் per la ஒண்ணுமே வாங்கிக்க maatengiraan ellame அவன் அம்மா per la வைபவ் per la தான் வாங்குறான்..... வைபவ் vedhaanth per ah எடுத்தாலே avvallavu kovam vanthuduthu..... Super Super maa.... Semma episode
எல்லாமே சீக்கிரம் சொல்லிடுவோம் டியர்.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top