All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நித்தமும் நீயே கண்மணியே" கருத்து திரி

வேதா அவன் சூழ்நிலையை அவர்களுக்கு புரியவைத்து இருக்கலாம் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இந்த பிரச்சனையை கையாண்டு இருக்கலாம் சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice UD Aruna.... Love ❤ah avlo kattitu kadasila ipdi pannitiye Vedha... Romba thappu pannitta.... Ponathu Pesinatha matha mudiyuma... 1 nimisham pesinathukku ippo evlo anubavikkara.
Paavam ma iruvarum.. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது தான் இந்த இடத்துல இவ்வளவு பெரிய பிரச்சனை yaayi இருக்கு..... அவன் அப்பா vuku எங்க பிரச்சனை அவன் எந்த நிலமை la இப்போ இருக்கான் nu avangaluku solli.... Ava பிரச்சனை yayum ஒழுங்கா காது கொடுத்து கேட்டு பிரச்சனை nuku thirvu கண்டுபிடிச்சி irukalaam.... இப்போ அவன் விட்ட வார்த்தை.... Ava அப்பா ஒரே pidiya la irukaaru..... Yosichi pesanum.... Super Super maa.... Semma episode
அதே அதே டியர்..மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதா அவன் சூழ்நிலையை அவர்களுக்கு புரியவைத்து இருக்கலாம் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இந்த பிரச்சனையை கையாண்டு இருக்கலாம் சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
பாவம் மா அவனுக்கும் அதீத டென்ஷன்..😥😥
 
Top