All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நித்தமும் நீயே கண்மணியே" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Appo நிதின் அவன் manasula irukarathai sollitaan அந்த pombaalai ku thaan avan thanks sollanum avan thaan avala கல்யானம் பணிக்க porenu சொன்னா ஒடனே ellaarukume semma athirichi.... Vedhaanth எப்படி தான் சைத்ரா va சமாதனம் panna poraano romba கஷ்டம்... Super Super maa... Semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. நிதின் கேரக்டர் செம மாஸ்.சைத்ராக்க தன் வாழ்க்கை பணையம் வைத்தான் இப்போது நிவி கூட சேர்ந்து அவனுக்குனென ஓர் நிம்மதியான வாழ்க்கை வாழட்டும்
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர்... சூப்பர்... நைஸ் யூடி.. இன்று வேதா & நிதின் இரண்டு பேரின் ஃபர்பாமென்ஸ்சும் சூப்பர்..... நிவிய கல்யாணம் செய்ய இத விட வேற வாய்ப்பு கிடைக்காது....
அதே அதே maa. மிக்க நன்றி maa ❤️❤️❤️
 
Top