All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நித்தமும் நீயே கண்மணியே" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? அருமையான தலைப்பு.. கதையின் தொடக்கமே எதிர்பார்ப்பை தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் அருணா...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? அருமையான தலைப்பு.. கதையின் தொடக்கமே எதிர்பார்ப்பை தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் அருணா...
நலம் மா. நீங்கள்.. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
நிதின் சைத்ரா கணவன் மனைவி வாழ்கிறாங்களா?இல்லையா?நட்பாக வாழ்கிறாங்களா?..வேதந்த் சைத்ராவை விரும்பினா?.நிவி பிரசாத் ஷாக் ஆனாங்க . சுவாரஸ்யமாகவும் சஸ்பென்ஸ் ஆகவும் போகுது.
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo ennagaya nadakuthu inga..... வைபவ் mithra va love 😍 பண்றான் ah.... Ava kita இன்னும் sollala போல.... Namba vedhaanth யாரா love 😍 பண்றான் saithravaya ஏன் ரெண்டு perum pirinjaanga..... Nivetha யாரு Avala பாத்து semma shock 🤯 avanuku ava husband uyiroda இல்லைய kutty so cute.... சைத்ரா காதுல ketta குரல் yaarodayathu... Super Super maa.... Semma episode
 
Nice and Kutty UD Aruna.. Ella Scene ku end layum oru ikkanna vachu mudichu irugeenga. Vaibhav Mithu jodiyavathu happy ah irupangannu partha......

Inga Vedanth, photo parthukittu irukana....

Inga Nithin Saithu rendu perum malll suthitu, Saithu padam pakka pona, sathu baby nu kural.


Inga Nivi, babyoda, kanavan illama....
Waiting for next UD....
 
Top