All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நித்தமும் நீயே கண்மணியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதாந்த சைத்துவை நல்ல புரிந்து வைத்திருக்கிறான்.மித்துவால் நாளை அவதி படுவது வைபவ் தான்.
ஆமா மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைத்தும் பதிவுகளும் சூப்பர். மித்ரா என்ன செய்ய போகிறது???!!! சைத்ராவும்,வேதாந்த் ஏன் பிரிந்து இருக்கிறார்கள்??? இதுல ஓர் அப்பாவி நிதின் வாழ்க்கைதான் பாவம்போல!!!
எல்லாமே சீக்கிரம் தெரியும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

saru

Bronze Winner
Mithra plan sathu vedha va serthu vaipada
Vedanth mela tappu edum ila polaye
Neraya bulb vangura sathu nee ha ha
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mithra plan sathu vedha va serthu vaipada
Vedanth mela tappu edum ila polaye
Neraya bulb vangura sathu nee ha ha
ஹா ஹா ஆமா மா. என்ன ஆகிறது பார்ப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top