All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "தஞ்சம் புகுந்திடவா நெஞ்சினிலே" கருத்து திரி 🖊️🖊️

Indhumathy

Well-known member
சித் நான் தான் கொன்னேன் ன்னு சொன்ன போது நிரல்யா நிதானமா என்ன பண்ணான்ன்னு கேட்டது அருமை.. 🤩
ஆதி சூப்பர்.. ❤️ நல்ல அப்பா..
ராகேஷ்க்கு தேவையான தண்டனை தான்... 😡 ஆராத்யா பாவம்.. இப்படியே விடாம அவளுக்கும் ஒரு லைப் வேணும்..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaradhya vin appa illai Aadhi entru solli than unmaiyaana keavalamaana mugaththai kaanbiththu vittaan Rakesh Aara nilaiyai partri yosikkave illai evanidam yeamaanthathu plus than unmaiyaana appa Aadhi illai enpathu evai anaiththum perum athirchiyai uruvakki vittathu Aara edaththil ,athai aval Aadhi edam keattu avanukkum attack vanthu vittathu Aara mananilaiyilum oru siru maartram vanthu vittathu ud superb mam viji
அழகா சொல்லிடீங்க மா. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaradhyavai suyaninaivai ezhakka vaithu than aasaiyai theerththu kondu irukkiraan Rakesh kurukku vazhiyil panam sabaathikka veandum entru ninaikiraan enna maathiriyaana keavalamaana ennam thirumanam partri viruppam illlamal iruntha pennin vaazhkaiyaiye azhiththu vittan avanuku intha dandanai theavai thaan avan thangaiyin nilai Siddhu Aadhi vanthathaal intru aval thappiththaa illai enil aval nilai ud superb arumai mam viji
மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித் நான் தான் கொன்னேன் ன்னு சொன்ன போது நிரல்யா நிதானமா என்ன பண்ணான்ன்னு கேட்டது அருமை.. 🤩
ஆதி சூப்பர்.. ❤ நல்ல அப்பா..
ராகேஷ்க்கு தேவையான தண்டனை தான்... 😡 ஆராத்யா பாவம்.. இப்படியே விடாம அவளுக்கும் ஒரு லைப் வேணும்..
மிக்க நன்றி மா ❤️❤️❤️கண்டிப்பா
 
Top