All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "தஞ்சம் புகுந்திடவா நெஞ்சினிலே" கருத்து திரி 🖊️🖊️

vijirsn1965

Bronze Winner
Eruvarukkum thirumanam nadanthu vittathu nidharsanam purikirathu aanaalum oru siru sangadam eruvarukkum sariyaaka konjam time edukkum evarkal ninaithu kondu irukkiraarkal ithu cinema vil nadappathu poontra bommai kalyaanam entru enakku eno appadi thoontravillai ud arumai superb mam viji
 
Indhumathy

Well-known member
ஆதி ஒன்னை யோசித்து கல்யாணம் பண்ணி வைக்க பையன் ஒரு திட்டம் போட்டு வச்சிருக்கான்..😒
இடையில ரியா தான் பாவம்.. நன்றி கடனுக்காக எதுவும் பேச முடியாம நடக்கிறத ஏத்துக்க வேண்டிய சூழ்நிலை.. 😔
நீதானே சினி பீல்ட்ல இருக்க அவ இல்லையே.. நடிக்கிற மாதிரி நினைச்சுக்க சொல்றான்.. 😤
ஜெயகாந்தன் தான் ஆரா pair ஆ... 🤔
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eruvarukkum thirumanam nadanthu vittathu nidharsanam purikirathu aanaalum oru siru sangadam eruvarukkum sariyaaka konjam time edukkum evarkal ninaithu kondu irukkiraarkal ithu cinema vil nadappathu poontra bommai kalyaanam entru enakku eno appadi thoontravillai ud arumai superb mam viji
என்ன ஆகிறது பார்ப்போம் மா. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 
Top