All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Jothiru

Member
அருமையான பதிவு, மஞ்சரி உண்மையை மலரிடம் தெரிந்து கொள்ள முயற்சி செய்வாள் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டு, மலரை பார்க்கவிடாமல் செய்து விட்டான், மஞ்சரியை வேற எச்சரித்துவிட்டான், இப்ப சக்தி தன் தாய், தந்தை மஞ்சரி வாழ்க்கை பட்றி பேசவும், மஞ்சரியை பட்றி யோசிக்கிறான், சக்தி, மஞ்சரி வாழ்க்கை பட்றி நிரஞ்சனிடம் பேசினால், நிரஞ்சன் நிலைமை எவ்வாறு இருக்கும் 👌👌👌👌🌺🌺🌺
 

Dharunkanika

Bronze Winner
Nice ud.... malar ah meet panna yen vida matengran.. ivanga Mrge love or arranged bcoz avan avala love panirupana nu yosikira...
Anjana ivanga baby ah illa adopt panni valakara va..
Iva malar meet pannuvan'u therinju correct'a lock panitan.
Shakthi ku manjari oda life nallarkanum nu nenachu avan yosikirana.athuku avala Mrge panika nenaikirana..
 

S. R. D

Well-known member
மலர் கிட்ட பேசுனா உண்மை தெரிஞ்சிடும்னு தானே நீ பேச விடாம தடுக்குற, ரஞ்சன் 🤔🤔
 

vijirsn1965

Bronze Winner
super mam manjari enna pannuvaal enpathai therinthu malarudan pesa vidaamal thaduththuvittan ayyo kadavule sakthiye niranjanin nimmathiyai kulaikapokiraana enna seiya pokiraanoo aavaludan aduththa udiku waiting mam(viji)
 

Ramyasridhar

Bronze Winner
நிரஞ்சன் சக்தியிடம் மஞ்சரியை பற்றி சொல்லியிருக்கலாமோ 🤔 சக்தி இப்போது மஞ்சரியை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டானே......
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Nice episode.... Malar கண்ணுல iva படவே kudaathunu decide pannitaan... Malar ku therinja எப்படி avaloda senthu வாழ முடியும்.... அவன் அம்மா vuku மஞ்சரி ah பிடிக்காமல் தானே இருக்காங்க.... அவல கொண்டு வந்து வீடு la vittutu thaan ponaan.... Avaluku ஏன் அவன் avala love 😍 panni irupaan நினைக்க முடியல appo எந்த maari வாழ்க்கை இவங்க vaazhthaanga.... Shakthi ku மஞ்சரி ah பிடிச்சு இருக்குனு நினைகிறேன்... Super maa
சூப்பர் ah சொல்லிடீங்க dear.. எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது மா..
என்ன ஆகிறது பாப்போம் மா.. மிக்க நன்றி மா...🥰🥰🥰
 
Top