All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Jothiru

Member
நிரஞ்சன், மஞ்சுவிக்கு வேறு திருமண அகிவிட்டதான்னு தெரிஞ்சுக்க அவளை இந்த பாடு படுத்த கூடாது, உன் பெயரை எழுதியம் அவளை லேட்னு எழுத சொன்ன பாரு அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும், இப்ப உனக்கு திருப்தியா, மஞ்சு உனக்கும் அவன மாதிரியே எண்ணம், இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்திய பின்னும், அவனுக்கு திருமண ஆகிவிட்டதான்னு தெரிந்து கொள்ள இவ்வளவு அவசரம் ஆகாது, உனக்கு தைரியம் சாஸ்தி தான், இப்ப அவன் கிட்ட மாட்டிகிட்டு, இன்னும் மனம் வலிக்குபடி பேச போறான், இது உனக்கு தேவையா 👌👌👌👌👌🌺🌺🌺
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode.... நிரஞ்சன் nuku enna கோவம் வருது.... அவன் avala இதனை வருஷத்துல தேட velai ah.... Ava husband பேர் ah கேட்டு therinji kita பிறகு தான் நிம்மதி ah unaraan... ஏன் லேட் nu potaan.... Avanuku கல்யாணம் aaidicha nu therinikka avan வீடு ku vanthutaa.... அவன் vendaam nu தானே vittutu வந்தா appram avanuku கல்யாணம் ஆன enna aagala naa enna.... Malar ah anga பாத்த பிறகு தான் நிம்மதி avaluku.... நிரஞ்சன் avala paathutaan..
செமையா சொல்லிடீங்க chithu டியர்.. அவன் கோபம் கொஞ்சம் அதிகம் தான் மா.. niyayamaana காரணமும் இருக்கிறது.. நிரஞ்சன் என்ன செய்கிறான் பாப்போம் மா.. மிக்க நன்றி மா...🥰🥰🥰
 
Top