All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "கல்நெஞ்சே கசிந்திடு" - கருத்து திரி

Sridevigiridharan

Active member
Aruna ma arumaiyana kathai padikka arambithathum muthail kannil pattathu ungal ezhuthu nadai athigama English kalakkama ezhutha try panni irrukkangappa athil success ayirrukkingama super ana kathai Udhai- Sri naanum srithan koopiduven roooa vida udhaiyoda Sri super irrukku nalla kathai ennakku romba pidichirrukkpa All the best
 
Sridevigiridharan

Active member
ரொம்ப நன்றி அருணாம்மா உங்கள் கதைத் திரியை ஒருநாள் கூடுதலாக எனக்காக (படிக்காதவர்களுக்காக) வைத்திருந்ததற்கு நன்றி என் கருத்தை இதற்கு முன்பு பதிவு செய்து விட்டேன் சகோதரி நன்றி அருமையான கதையை தந்ததற்கு (vickappugivi in FB)
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

sorry dear.. indha commentsku reply podavillai endru ipodhu dhaan gavanithen ma.. ungal karuthugal miga miga santhosam dear.. mikka mikka nandri ma..😍😍😍😘😘😘😘😘
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super story sis....ennala indha kadhai mudhal thadava padika mudiyalanu romba feel pannen but neenga rerun pannathum naan romba happy indha thadava full storyum padichiten.....so sweet story...thankyou sis :smiley2::smiley36:
காலம் செய்த கோலத்தால் உள்ளம் கல்லாய் இறுகி நின்றேன்

காதல் கொண்ட பெண்ணவளால் உள்ளம் இலகி நின்றேன்.

அன்பை பொழியும் அன்னையை தவறான புரிதலால் தவறவிட்டேன்....

காதல் கொண்டேன் தாயின் அன்பை தருவாள் என்று நினைத்தேன்..

அவளோ என் நிலை இறங்கிய பின் அவள் இதயத்தில் இருந்து என்னை இறக்கிவிட்டாள்......

இது தான் பெண்கள் என்று விலகிவிட்டேன்....

இவர்கள் மட்டும் பெண்னல்ல என்று உணரவைத்தாள் என்னவள்....

என் காதலையையும் சேர்தது உயிர்பித்ததாய்.......

அன்னையாய் மடி தந்தாய்... என் மழலையாய் இதம் தந்தாய்..... என் மனைவியாய் என்னையே தந்தாய்...

கோபத்தில் உரைத்த சொல் உன்னை தாக்க என்னை பிரிந்திடுவாயோ என்று உள்ளம் பதைத்தேன்......

என் உயிர் நீ என்பதை உணர்ந்தேன்.....

உன்னை அணுவும் நெருங்காமல் காத்துநின்றேன்..{.

என் அன்னையை தந்தாய் எனக்காய் புது உறவுகளை தந்தாய்....

கல்நெஞ்சாய் இருந்த என்னை காதலை கொண்டு கசிந்திட செய்தாய்.......

உந்தன் காதலில் என் காதலும் இணைந்து கல்லாய் இருந்த இதயம் கசிந்துருகி மணம் பரப்பியதடி..பெண்னே.{.
என்றும் உன் காதலால் மட்டும் கசிந்திடும் என் கல்நெஞ்சம்......

Samma story akka super ilove it uthai samma unmaiya nambu iruntha entha oru manithanum kunthaiya mariduva azhakana anpum kathalum kondu ithaiyaduththu mathita sree samma story akka i love it kavitha Match akulana mannikkavum love you akka keep rocking
good family and love story sis.
keep it up.
sorry dear.. indha commentsku reply podavillai endru ipodhu dhaan gavanithen ma.. ungal karuthugal miga miga santhosam dear.. mikka mikka nandri ma..😍😍😍😘😘😘😘😘

saran baby kavidhai asusal very very superb dear.. love u all dears..😍😍😘😘😘
 
Last edited:

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
indha kathaiyoda jist sollunga pa.... ennaku niyabagam vara matenguthu...
than mundhaiya kayangalaal roopasriyai virupamillamal thirumanam seiyun udhai aval kaadhalil avalai yetrukolvadhum, than thaayai patriya avanadhu thavaraana puridhalum maruvadhum dhaan ma kadhai
 
goofy

Active member
sorry dear.. indha commentsku reply podavillai endru ipodhu dhaan gavanithen ma.. ungal karuthugal miga miga santhosam dear.. mikka mikka nandri ma..😍😍😍😘😘😘😘😘

saran baby kavidhai asusal very very superb dear.. love u all dears..😍😍😘😘😘
thankyou sis....ivlo naal apram kooda engalukaga menakettu reply panni irukeenga .........so sweet of you sis.....:love::love:
 
Top