All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "கதிரவனின் காதல் காரிகையே" கருத்து திரி

J.வாசுகி

Well-known member
Hii arunakka
Eppadi irukeenga...
Story padichen semma ka😍😍😍😍😍

எல்லாமே ஸ்மூத்தா போயிட்டு இருக்கு சந்தோஷம் ஆனா பின்னாடி என்ன குண்டு போட போறிங்கன்னு நினைச்சாலே பக்கு பக்குங்குது...

பெரிசா எந்த சம்பவமும் பன்ன வேணாம் கா..
We all have பிஞ்சு மனசு....😁

ஆதிரா கேசவ்.... லவ்லி பெயர் கா😍😍😍😍😍

வீக்லி மூணு யூடி கொடுத்தா நல்லா இருக்கும்
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii arunakka
Eppadi irukeenga...
Story padichen semma ka😍😍😍😍😍

எல்லாமே ஸ்மூத்தா போயிட்டு இருக்கு சந்தோஷம் ஆனா பின்னாடி என்ன குண்டு போட போறிங்கன்னு நினைச்சாலே பக்கு பக்குங்குது...

பெரிசா எந்த சம்பவமும் பன்ன வேணாம் கா..
We all have பிஞ்சு மனசு....😁

ஆதிரா கேசவ்.... லவ்லி பெயர் கா😍😍😍😍😍

வீக்லி மூணு யூடி கொடுத்தா நல்லா இருக்கும்
hai daa. i am fine ma . neeng Eppadi irukeenga.. periya sambavam edhuvum illai da kandipam Thank u sooo much da ma..😍😍😍😍😘😘
 

vasaninadarajan

Bronze Winner
பதிவு நல்லா இருந்தது ஆனால் ஆதிரா இறந்துவிடுவளா???(7பகுதி இரண்டு தடவை வந்து இருக்கிறது)
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிவு நல்லா இருந்தது ஆனால் ஆதிரா இறந்துவிடுவளா???(7பகுதி இரண்டு தடவை வந்து இருக்கிறது)
மிக்க நன்றி மா ... என்ன ஆகிறது பார்ப்போம் மா.. பார்த்து சரி செய்கிறேன் மா.. நன்றி மா..😍😍😍
 
Top