All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'ஒரு குட்டி கதை' - திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

முதல் முறையாக ஒரு சிறுகதை முயற்சி எடுத்து இருக்கேன் பா...படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் செல்லம்ஸ்...

உங்கள்

அருணா
 
Nandhininila

Active member
neenga slrathu sari thn sis. ipo thn ladies knjam knjam ah avanga friendship ahh maintain panitu varanga oru novel padikira mathiri, song kekra mathiri friends kuda pesurathum oru stress relief thn. atha continue pannale nama sirichute happy ah irukalm
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
neenga slrathu sari thn sis. ipo thn ladies knjam knjam ah avanga friendship ahh maintain panitu varanga oru novel padikira mathiri, song kekra mathiri friends kuda pesurathum oru stress relief thn. atha continue pannale nama sirichute happy ah irukalm
Exactly dear.. adha dhaan ma solla vandhen.. 😃😃
 
Nagalaxmi

Well-known member
ஹாய் டியர்
அழகான குட்டி கதை. அதுவும் பெண்களாகிய நம் நட்பைப் பற்றி..... உண்மை தான் அருணா திருமணத்திற்கு பிறகு நம்மால் பல காரணங்களால் நம் நட்பை தொடர முடிவதில்லை....நமக்காவது பரவாயில்லை போன் மூலமாக நம் நட்பை தொடர முடிகிறது....ஆனால் நம் அம்மா,அத்தை,சித்தி என்று நம் உறவுகள் அந்த காலத்தில் திருமணத்திற்கு பிறகு நட்பை தொடர முடியாமல்,நட்பை இழந்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்.......எந்த வயதிலுமே நட்பு என்பது கண்டிப்பாக வேண்டும் அருணா. Definitely it's a stress relief factor.
 
நிச்சயமாக டியர்.. சரியாக கூறி உள்ளீர்கள் மா .. அவர்கள் எல்லாரும் பாவம் தான் மா.. மிக்க நன்றி மா...😃😃
 
Top