All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Madhurima

Active member
Hi sis..story nalla iruku sis..yenathu kathadikutha???y sis y..konjum terrora irukumo story? It's ok naa kanna moodikitavathu (!?!?!?) padichiduven...yaaro suicide pannikitatha Varun soldranae antha ponnoda aviya?..nice start sis
 
Sry sis arvathula kadai thirila post panniten...inimae katuthu thirilayae post pandren...he he he he
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர் ...மீராவின் குளிரை உணர்ந்து அவளை தன்னுடைய Coat ஐ அணியச் சொல்வதும் ....அவளின் பசியறிந்து உணவு உண்ண அழைத்துச் செல்வதும்....அவளின் உடைக்கான தேவையை அறிந்து உடை எடுத்துக் கொடுப்பதும்..... தன்னுடைய Garments ஸிலேயே அவளுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து கொடுப்பதும்....கடைசியாக அவளை பாதுகாப்பாக தன்னுடைய ஹாஸ்டலிலேயே தங்க வைப்பதும் ....என்று மீராவின் மீதான வருணின் அக்கறையும்,பொறுப்புணர்ச்சியும் உண்மையிலேயே சூப்பர்....ஓஓஓ!!!!!!! அப்போ ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு உதவி பண்ணப்போய் ஏதோ பிரச்சனைல மாட்டிருக்கான்...என்னவாயிருக்கும் :unsure::unsure::unsure::unsure:.....ம்ம்ம்....இந்த மீீரா பொண்ணுக்கும் காதல் வந்திருச்சா......இனி என்னாகுமோ?????Waiting to know dear.......
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Wow.. மிக அழகா சொல்லி இருக்கீங்க டியர்.. நீங்கள் சொல்லி இருக்கும் எல்லா விசயமும் வர வர தெரியும்மா.. மிக்க நன்றி டியர்.. 😍😍😍😍
 
Top