All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சகோ
விதார்த் யாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் சகோ
😃😃😃😃
மிக்க நன்றி மா.. நாளை தெரிந்து விடும் சகோ.. 😍😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Nice episode... Semma தெளிவு தான் வித்தார்... Ennathan பணம் இருந்தாலும்... Oru அம்மா பிள்ளை kula பாசம் சுத்தமா இல்ல la.... Chinna வயசில் இருந்து theniyava valanthala அவன் அப்படி aaitaano.... Avanga அம்மா melayum thappu Iruku... Husband ah பாத்தா maari அவனையும் பாத்து irukum.... அவன் manasa la romba தூரம் pooitan avangala vitu... Appram enna தான் namba otanum nu nenaichallum முடியாது.... வித்தார் பாத்தாலும் paavama Iruku... அன்பு kum pasathukum எப்படி ஏங்கி ஏங்கி இருப்பான்.... அவன் அம்மா va பாத்தாலும் pavama Iruku eppo அவங்க அன்பு pasathuku ஏங்க raanga.... Ennachi avangalluku ஏன் ரத்தம் வாந்தி aduthaanga.. O my God... Super mam story நல்லா கொண்டு pooringa nice...
 
Wow wow.. evlo alaga solreenga dear.. parkave migavum santhosama iruku.. neenga solara alavu naan eludhi irukena endru kooda theriyavillai.. mikka nandri ma.. 😍😍😍😍😘😘😘
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர் ....வருணோட இளமைப்பருவம் ரொம்பவே பாவமானது அருணா....அம்மா, அப்பா இருந்தும் அவங்களோட அன்பும்,அரவணைப்பும் இல்லாம வேலைக்காரங்ககிட்ட வளர்வது எவ்வளவு கொடுமையான விசயம்...பாவம் எவ்வளவு தூரம் பாசத்துக்காக ஏங்கி இருப்பான்.....வேலைக்காரங்க வளர்த்திருந்தாலும் இவ்வளவு நல்லவனா இருக்கிறது உண்மையிலேயே பெரிய விசயம் தான்....வருண் அம்மாக்கு என்னாச்சு டியர் ....Waiting to know .....
 
Wow.. எப்போதும் போல் மிகவும் அழகாக கூறி உள்ளீர்கள் டியர்... மிக்க நன்றி மா.. vidhaarth ammake enna achunu next ud😉😉
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi aruna akka samma epi vithu baby pavam pavamla akka intha panakara pasanga amma appa valakkavama aya valaththu iestathuku vazhnthu kettu poiduranga apram vanthu amma pecha kekka mattiya appa pecha kekka mattiyanu polamburathu sari atha vitunga namba storyku povam samma epi sis i love it antha unty vera blood vomit panranga ennacho pavam intha leena ava prachana mudicha poituvala apram ethuvum vampu panna matala super akka waiting for next ud love you
 
Unmai dhaan ma.. innum samudhayathil indha kodumai ellam nadakiradhu dhaan.. andha ammaku enanu next udla . 😉😉.. leena varum udgalil dear.. 😍😍😍😘😘
 
Top