All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Shanthigopal

Well-known member
தேவ் தன் காதலை கயலிடம் புரிய வைக்க நிறைய கஷ்டப்படணும் போல்... அழகிய டீஸர்..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவ் தன் காதலை கயலிடம் புரிய வைக்க நிறைய கஷ்டப்படணும் போல்... அழகிய டீஸர்..
கன்டிப்பாக நிறைய கஸ்ட படனும் மா. மிக்க நன்றி மா .. 😍😍
 
வேதனை தரும் பதிவு
கயல் பத்தி அவன் அறிந்து கொள்ளும்
விசயம் ஆறுதலையும் குற்றவுணர்வையும் தருகிறது
பாவம் தான் அமர்
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa..... வீடு.... கடை ellaathukum seal vechitaanga la.... அவன் எவ்வளவு கஷ்டபட்டு uruvaakinathu oru nodila ellam poche..... Eppadi எங்க இருந்து ஆரம்பிக்கிறது nu onnum puriyaamal இருக்காங்க..... Lawyer oda பையன் போலீஸ் ah avara vechi start panna போறாங்க.... Kayal ஆடிட்டர் ah bank la velai paathukitu irunthaala... இப்போ ava velai ku போய் குடும்பத்தை paathuppa இவங்க case ah kandupidichi nirupikkanum..... Kayal ku suththamaa ava mela இப்போ காதல் இல்ல... Ivan இப்போ polamburaan.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

S. R. D

Well-known member
அமர் பேசுவதை பார்க்க கஷ்டமா தான் இருக்கு,, ஆனாலும் கயல் செய்வது தப்பில்லையே 🥺🥺🥺
 

M.Indumathi

Bronze Winner
அமரு தப்பு தப்பா புரிந்து கொண்டு நீயும் நிம்மதியாக இருக்கமாட்டார் அவளையும் நிம்மதியாக இருக்க விடமாட்டாய்
 
Top