All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Jayasree

Member
Hai aruna akka story was superb(y)👌:smiley7:nice ending❤waiting for your new stories:love:all the Best akka innum elutha pora ellam storyum nalla elutha ennudaiya vaalthukal(y)
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank u sooo much ma.. so happy ma..🥰😍😍🥰🥰🥰🥰😍
 
saranyasrinivas

Bronze Winner
என்னுள் காதல் ரணம் 😍😍

இஷ்டமே இல்லாத ஹீரோக்கும் அவனையே பல வருசமா யாருக்கும் தெரியாது லவ்
பண்ணும் ஹீரோயினுக்கும் பெரியவங்க கல்யாணத்தை செஞ்சி வைக்கறாங்க....இப்ப உள்ள நிலமை ஒரு நாள் கண்டிப்பா மாறும்ன்னு......இவங்க உறவும் மாறும்ன்னு அவங்க நெனச்சா மாதிரியே மாறவும் தான் செஞ்சது..,ஆன அத ஏத்துக்குற நிலைமை இல்லாத சமயத்துல🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️ ஹப்பாப்பா.... எல்லாருமே பண்ண முடிவால் அதிகமாக பாதிக்கப்பட்டது என்னவோ ஹீரோ தானே😭😭😭😭😭குடும்ப நபர்களால் ஏற்பட்ட துன்பம் போததுண்ணு தொழிலை முடக்க வரும் புது வில்லன்😡😡😡😡இதை எப்படி எல்லாம் கிளியர் பண்ணி......ஹீரோயின் அஹ்ஹ்ஹ்ஹ் கிளியர் பண்ணி🙄🙄🙄🙄🙄🙄☹️☹️☹️☹️☹️ரொம்பவே படுத்திருக்காங்களே ஹீரோவன்னு தான் சொல்லுவேன் ஹீரோ ஆர்மியா😎😎😎😎😎

ஆனாலும் கதையின் ஓட்டம் செம்ம அழகு....எப்போவும் போல ஊடல்ல ஆரம்பிச்சி காதல்ல முடியாம காதல்ல ஆரம்பிச்சி ஊடல்ல முடிறது கொடுமையான காதல் ரணம்😭😭😭😭 சின்ன சின்ன மனஸ்தாபங்கள்.... சின்ன சின்ன அடாவடி சேட்டைகள் ...சின்ன சின்ன ஏமாற்றங்கள்.... மனதின் எண்ணற்ற வலிகளுடன் 😫😫😫😫 அழகான காதலுடன் 💞💞💞💞💞💞

அமர்தேவ்😍😍😍😍😍 கண்டிப்பா இவன போல ஒரு பையன் இருந்த சொர்கமே நம் கையில் தான் ..... ஒரே ஒரு மனமொத்த செயலால் மொத்தமா ரணத்த எல்லாம் அவனே தாங்கிக்கிறானே🙄🙄🙄🙄 என்ன கொஞ்சமே கொஞ்சம் முன்னாடியே காதலை உணர்ந்திருக்கலாம் அவ்ளோதான்...அதுக்காக இப்படியா படுத்துவாய்க உன்னை😤😤😤😤ஆரம்பத்துல இருந்து எல்லாமே இவனுக்கு எதிராவே நடக்குது🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️அப்போ கூட நீ அடங்காது அடிச்ச சைட்டிங் செம்ம போ😂😂😂😂

கயல்விழி😍😍😍😍இக்கட்டான சூழ்நிலையில் சந்திச்சி காதலில் விழுந்து அவன் செஞ்ச அக்கிரமத்தை பொருத்து போன நீ ஓரளவுக்கு மேலும் காதலை நம்பாமல் போனதுக்கு உன் மேல கடுப்பு வரதுல தப்பே இல்லன்னு நினைக்கிறேன்😎😎😎😎ஆன உன் அப்பா கிட்ட சொன்ன காரணத்தை கேட்டதுக்கு அப்புறம் ஏன் இந்த வேண்டாத வலின்னு உன் மேல பாவமா இல்ல இருக்கு😫😫😫😫😫

செண்பகம் பாட்டி செம்ம கில்லாடி கேரக்டர்😂😂😂😂😂 தேவராஜ் & மாலினி ஆத்மார்த்தமான தம்பதிகள்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 விஷால் அர்பணா ....ஜோடி செம்ம கியூட்😍😍😍😍😍விஷால் போல நண்பன் கிடைக்கிறது எல்லாம் வரம் தானே❤❤❤ வீரபாண்டியன்
பாமா ...நைஸ் 👍🏻👍🏻👍🏻 தாரணி & ஸ்ரீதர் எல்லாம் பூமிக்கே பாரம் 😎😎😎😎😎

அழகான குடும்பத்தை எழுத்தின் வாயிலாக கொண்டு வந்ததுக்கு வாழ்த்துகள்டா💐💐💐💐💐💐💝💝💝❤❤❤❤❣❣❣💕💕💞💞💞😍😍😍😘😘😘😘😘
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் காதல் ரணம் 😍😍

இஷ்டமே இல்லாத ஹீரோக்கும் அவனையே பல வருசமா யாருக்கும் தெரியாது லவ்
பண்ணும் ஹீரோயினுக்கும் பெரியவங்க கல்யாணத்தை செஞ்சி வைக்கறாங்க....இப்ப உள்ள நிலமை ஒரு நாள் கண்டிப்பா மாறும்ன்னு......இவங்க உறவும் மாறும்ன்னு அவங்க நெனச்சா மாதிரியே மாறவும் தான் செஞ்சது..,ஆன அத ஏத்துக்குற நிலைமை இல்லாத சமயத்துல🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️ ஹப்பாப்பா.... எல்லாருமே பண்ண முடிவால் அதிகமாக பாதிக்கப்பட்டது என்னவோ ஹீரோ தானே😭😭😭😭😭குடும்ப நபர்களால் ஏற்பட்ட துன்பம் போததுண்ணு தொழிலை முடக்க வரும் புது வில்லன்😡😡😡😡இதை எப்படி எல்லாம் கிளியர் பண்ணி......ஹீரோயின் அஹ்ஹ்ஹ்ஹ் கிளியர் பண்ணி🙄🙄🙄🙄🙄🙄☹☹☹☹☹ரொம்பவே படுத்திருக்காங்களே ஹீரோவன்னு தான் சொல்லுவேன் ஹீரோ ஆர்மியா😎😎😎😎😎

ஆனாலும் கதையின் ஓட்டம் செம்ம அழகு....எப்போவும் போல ஊடல்ல ஆரம்பிச்சி காதல்ல முடியாம காதல்ல ஆரம்பிச்சி ஊடல்ல முடிறது கொடுமையான காதல் ரணம்😭😭😭😭 சின்ன சின்ன மனஸ்தாபங்கள்.... சின்ன சின்ன அடாவடி சேட்டைகள் ...சின்ன சின்ன ஏமாற்றங்கள்.... மனதின் எண்ணற்ற வலிகளுடன் 😫😫😫😫 அழகான காதலுடன் 💞💞💞💞💞💞

அமர்தேவ்😍😍😍😍😍 கண்டிப்பா இவன போல ஒரு பையன் இருந்த சொர்கமே நம் கையில் தான் ..... ஒரே ஒரு மனமொத்த செயலால் மொத்தமா ரணத்த எல்லாம் அவனே தாங்கிக்கிறானே🙄🙄🙄🙄 என்ன கொஞ்சமே கொஞ்சம் முன்னாடியே காதலை உணர்ந்திருக்கலாம் அவ்ளோதான்...அதுக்காக இப்படியா படுத்துவாய்க உன்னை😤😤😤😤ஆரம்பத்துல இருந்து எல்லாமே இவனுக்கு எதிராவே நடக்குது🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️அப்போ கூட நீ அடங்காது அடிச்ச சைட்டிங் செம்ம போ😂😂😂😂

கயல்விழி😍😍😍😍இக்கட்டான சூழ்நிலையில் சந்திச்சி காதலில் விழுந்து அவன் செஞ்ச அக்கிரமத்தை பொருத்து போன நீ ஓரளவுக்கு மேலும் காதலை நம்பாமல் போனதுக்கு உன் மேல கடுப்பு வரதுல தப்பே இல்லன்னு நினைக்கிறேன்😎😎😎😎ஆன உன் அப்பா கிட்ட சொன்ன காரணத்தை கேட்டதுக்கு அப்புறம் ஏன் இந்த வேண்டாத வலின்னு உன் மேல பாவமா இல்ல இருக்கு😫😫😫😫😫

செண்பகம் பாட்டி செம்ம கில்லாடி கேரக்டர்😂😂😂😂😂 தேவராஜ் & மாலினி ஆத்மார்த்தமான தம்பதிகள்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 விஷால் அர்பணா ....ஜோடி செம்ம கியூட்😍😍😍😍😍விஷால் போல நண்பன் கிடைக்கிறது எல்லாம் வரம் தானே❤❤❤ வீரபாண்டியன்
பாமா ...நைஸ் 👍🏻👍🏻👍🏻 தாரணி & ஸ்ரீதர் எல்லாம் பூமிக்கே பாரம் 😎😎😎😎😎

அழகான குடும்பத்தை எழுத்தின் வாயிலாக கொண்டு வந்ததுக்கு வாழ்த்துகள்டா💐💐💐💐💐💐💝💝💝❤❤❤❤❣❣❣💕💕💞💞💞😍😍😍😘😘😘😘😘
வாவ் பேபி மா செம செம விமர்சனம் மா.. நீங்க தான் சமத்து ஹீரோ ஆர்மி டியர்.. எங்கேயுமே செல்லத்தை விட்டே கொடுக்கவில்லை.. கொஞ்சம் ரொம்ப தான் படுத்திட்டேனோ..😉😉😉.. ரொம்ப ரொம்ப அழகா எல்லார் காதாபாத்திரம் பற்றியும் சொல்லிடீங்க பொருள்ஸ்.. சூப்பர் ஆனா விமர்சனம்.. ரொம்ப சந்தோசம் பேபி மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰😍😍😍😍😍😘😘😘😘😘😘😍🥰🥰🥰
 
Vidrrraaa Vidrrraaaa.... herova padutthurathu ellam Unaku enna pudusha baby😏😏😏😏😏enghalukku tha nallllllaaaaave theriume unkittaaa sikkra heroes ellam rombhaaaa ve appavinghannu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️entha alavuku vacchiiiiiii seiviyo antha alavuku romance laum yettiye nikka vaipea nnu😫😫😫😫unkitta sikkuna antha aduttha appavii aalu saravanan thanaaa ella vera yaaraavatha🙄🙄🙄🙄
 
Top