All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Amar

ADae...🤦🤦

Evan tappu pannanao Avanuku thaan da thandanai kidaikanum.... chumma chumma nee paoi othuka kudadu 🤪🤪

Unnakum unn paodathi Kum pirachanai na Ada thaniya deal pannu. Da ... 🤯🤯🤯

Ennomao dialogue adichithu......😜😜
Nan neenachean nee aduta nallae paoi kayal kuda daera paoturuva nu.... 🤦🤦🤪

Inda ma kayal pulla... Vaikula 10 kaolakatta irruku paaru... Konjam mulingithu.... Inda piyanta paesu😝😝😝😝
Ha ha y this kolaveri ma.. avane sogathil irukaan.. ini avalai varavachuduvaan daa.. மிக்க நன்றி மா..🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? மனதை கலங்க வைத்த பதிவு...

மூன்று மாத இடைவெளியில் கயல் அமரின் கயலுக்கு உண்டான அழைப்பான அழகி என்ற வார்த்தையில் அவள் இதழில் புன்னகை வந்தாலும் அதை அவள் காதலான அழைப்பு என்பதை உணராமல் இருப்பது அவள் முன் பட்ட கஷ்டமே...

அமர் கயலின் நினைவிலிருந்து தப்பிக்க தொடர் ஓட்டத்தால் பல மடங்கு முன்னேறி இருந்தாலும் ஸ்ரீதரை மறக்காமல் தண்டிக்க நினைத்து தவறை திருத்திக்க சொல்வது அவன் நல்லொழுக்கம் நிரம்பியவன் என்பதை காட்டி விட்டான்..

அமரின் வருத்தம் அதை பெரியவர்களிடம் தன் மனதை மறைக்க முடியாமல் வெளிப்படுத்திய விதம் மிகவும் வேதனைக்குரியது...

ஸ்ரீதரின் மரணம் ஒரு அதிர்ச்சி.. ஆனால் விசாரணைக்காக அழைத்த சந்தோஷிடம் இரண்டு நாள் அவகாசம் வாங்குவதும் பிறகு நானே சரண்டர் ஆகுகிறேன் என்பதும் என்னத்தான் முடிவு எடுத்துள்ளான் நம் அமர் என்று..

அவன் முடிவில் கயல் அவன் கஷ்டத்தை தாங்காமல் அவனிடமே அவளே ஓடி வருவாளா? இல்லை அவன் செய்யும் எதிர்மறை செயலால் வரவழைக்கப்படுவாளா??? காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காக ஆவலுடன்...
நலம் மா.. நீங்கள்?.. வாவ் மிக மிக அழகாக முழு பதிவும் சொல்லிடீங்க மா.. கயலிளின் பதிலை பொறுத்தே அமரின் முடிவு மா.. நிச்சியம் nநல்லதே நடக்கும் மா.. கண்டிப்பாக இருவரும் சேர்ந்து விடுவார்கள்.. மிக்க நன்றி மா..🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமர் தொழில் முன்னேற்றம் செய்துட்டான் ஆனால் வாழ்வில் கயல் இல்லை வாழ்க்கையே இல்லை என்று முடிவுக்கு வந்து, அவள் என்ன முடிவு செய்த்திருக்கான முடிவு தெரிய வேண்டி, அவள் அப்பா விடம் பேசி அவள் என்ன செய்ய போற என்பதை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கான், அமர் என்ன திட்ட போட்டுருக்கான், சந்தோஷிடம் ஸ்ரீதர் கொலை சம்பந்தமாக இரண்டு நாள் டைம் கேட்டுருக்கிறான், கயல் மனதில் அமரின் காதல் எண்ணங்கள் அவளை தாக்குகிறது இனி என்ன 👌👌👌♥♥♥🌺🌺🌺🌺
வாவ் எப்போதும் போல் மிக அருமையாக சொல்லிடீங்க மா.. கயல் முடிவிள் தான் அவன் முடிவும் இருக்கிறது.. நிச்சியம் நல்ல முடிவு தான் மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰🥰
 
Top