All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "எண்ணங்களின் வண்ணம் நீயடி..!!" கருத்து திரி

Malathy Ramesh

Active member
டோய் சிவேஷ் பையா ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் தானை, அப்ப உனக்கு இருக்குடி சங்கதி:mad::mad::mad::mad: . ராதாம்மா சிவேஷ் கூட சேர்ந்து அருணாமாவும் உன்னுடைய காலில் விழும்வரை நாங்க விடோம் யூ டோன்ட் வொறி பியூட்டி:sneaky::sneaky::p:p:p.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ திருந்தி வந்தால் கூட உன்னை ராதா மன்னிக்ககூடாது சிவா. நரம்பில்லாத நாக்கு எப்படி எல்லாம் பேச சொல்கிறது சிவா😬😬😬😬😒😒😒😒.ராதா பாவம்
ஆமா பா.. சரி ஆகும் மா.. மிக்க நன்றி மா .. 😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டோய் சிவேஷ் பையா ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் தானை, அப்ப உனக்கு இருக்குடி சங்கதி:mad::mad::mad::mad: . ராதாம்மா சிவேஷ் கூட சேர்ந்து அருணாமாவும் உன்னுடைய காலில் விழும்வரை நாங்க விடோம் யூ டோன்ட் வொறி பியூட்டி:sneaky::sneaky::p:p:p.
avvvv மீ பாவம் மா.. அவனை விழ வைப்போம்.. சரி ஆகும் டா மா.. மிக்க நன்றி மா .. 😍😍
 

Shalini M

Bronze Winner
Sis intha siva enna ipdi pannitan.....pesama siva ku again oru accident panni vechurunga sis...
Ratha enga poga pora sis ooruku ah illa Vera engachum poiruvala....
 
Top