All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
O my God அடுத்து என்ன aaga pooguthoo theriyalaye.... ராம் அந்த kathavu kulla poitaan ellaarukum avvallavu பயம் அதிர்ச்சி இவங்க வெளிய விட solli kaththavum light off ஆயிடுச்சி channel காரங்களுக்கு இங்க உள்ள நடக்கறது ஒண்ணுமே theriyaamala இருக்கும்..... மேகா வந்து payampuduthuthu.... அடுத்தது vera ezhuthi irukku... Super Super maa... Semma episode
என்ன sis இது பதட்டத்தில் கார்த்திக்கும் கதவைத் தொட்டு விட்டானே??? அக்னியும் உண்மை அறிய கதவருகே சென்றுவிட்டானே ??? ப்ரியா , மேகா இருந்த அறையின் கண்ணாடியில் தெரிந்த அடுத்த குறி யார் sis??? கார்த்திக், அக்னி or மேகா??? இதை television க்கு record செய்தால் ஏன் அவர்கள் உதவிக்கு வரவில்லை???
Aiyayo இது romba மோசமான பேய் ah irukkum polaye.... ஆமா ஏன் இவங்க ஆறு பேர் ah மட்டும் select panni இங்க vara vechaanga.... Channel ஆளுங்க nu video call pesinaaga la avanga யாரு appo..... வெளிய போக சுத்தமா முடியாது போல..... Athu eppadi ivanga kathavu எல்லாம் lock aaidichi... Megha vuku enna aachi nu theriyala..... Super Super maa.... Semma episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.