S.Sivagnanalakshmi
Well-known member
அக்னி ப்ரியா காதல் சூப்பர்.மேகாவிற்கு ராம் வில்லன் போல் தெரிகிறான் போல்.கார்த்திக் ஜாலி டைப் போல.சத்தம் என்ன . சுவாரஸ்யமாக போகுது.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super ah solliteenga dear.. Kathirundha avargal kaadhal serndhu vittadhu. Chandru yen kathinat endru adutha padhivil theriyum ma. Mika nandri maSuper Super maa..... Semma episode.... பத்து வருஷம் பிரிஞ்சி இருந்தவங்க ஒன்னு senthutaanga rendu பேருமே இதனை வருஷத்துல ஒருத்தர் ஒருத்தர் நினைவிலேயே இருந்து இருக்கான்..... இப்போ ஒன்னு senthutaanga..... ஜாதி பிரச்சனை naala pirichitaan gala.... Ethuku kathuraaru chandru...
போக போக தெரியும் மாஅந்த வீட்டிற்குள் அப்படி என்ன நடக்கும் சகோ
ஆமாம் மா. பாவம் காலமும் கவுரவமும் பிரித்து விட்டது. சந்துரு க்கு என்ன ஆனது பார்ப்போம் மா. மிக்க நன்றி மாHi sis, அக்னியும் ப்ரியாயும் காதலர்களா?? சூப்பர். உறவுகளின் வறட்டு Gowrava திற்காக இவர்களின் 10 வருட வாழ்க்கை வீணானது வருத்தமே.. நீ தனிதிருக்கும் போது உன் உறவுகளின் அக்கறை என்னாது என்றதற்கு அவர்கள் நம்மை பிரித்தது Gowrava திற்காக அக்கறையால் அல்ல என ப்ரியா கூறியது நிதர்சனம்...சந்துருவிற்கு என்னாச்சு sis??
எல்லாவற்றிற்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது மா. மிக்க நன்றி மாஅக்னி ப்ரியா காதல் சூப்பர்.மேகாவிற்கு ராம் வில்லன் போல் தெரிகிறான் போல்.கார்த்திக் ஜாலி டைப் போல.சத்தம் என்ன . சுவாரஸ்யமாக போகுது.❤❤❤❤