Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாNice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாNice
மிக்க நன்றி மாரெண்டு perukum கல்யாணம் mudinjiduchi.... மும்பை ku avan வீடு ku kutikitu vanthutaan...வெளிய தானே போக தயாரா இருக்கான் athuku ஏன் shock aaitaa... Super Super maa... Semma episode
வாவ் செமையா சொல்லிடீங்க டியர். கதை பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி மா. மிக்க நன்றி மாஇந்த twist ah ethir paakula maa..... அவனுக seitha paavathukku avangaluku seriyana thandanai avanuga குடும்பத்துக்கு santhegam வர kudaathunu seriya plan panni அவனுகளை thukkitaanga semma maa.... Avangaluku seriya punishment koduthaanga.... அக்னி police officer ah.. மேகா vuku ava சித்தி kita irunthu விடுகதை... அக்னி ku வந்த கனவு உண்மை..... Super Super maa.... Semma semma story.... Semma ah கொடுத்து இருந்திங்க.....
மிக்க நன்றி மாNice story sis
மிக்க நன்றி மா . கதை பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி மாசெம twist sis... எதிர்பார்க்கவே இல்லை... எல்லாம் போலீஸ் operation என்பதும் அக்னி IPS officer என்பதும் sweet surprise...
ராம் & கார்த்திக் ஒரு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் இரக்கமற்று கொன்றது பேரதிர்ச்சி.... அகிலன் குடும்பத்திற்கு நடந்தது அநீதியே...
வித்யாசமான கதை....superb
மிக்க நன்றி மாஅருமையான கதை
மிக்க நன்றி மாNice. Akni mela enakku doubt irunduchu. Thrilling and nice story.
மிக்க நன்றி மாIppadi oru twist ethirparkala... Nice end.. and nice story..
மிக்க நன்றி மாVery different story ma
மிக்க நன்றி மாகதையில் ஆரம்பம் முதலே திகிலாக கொண்டு சென்று கடையில் ஆப்ரேஷன் என்று சொன்னது சூப்பர் சகோ
அவர்கள் இருவருக்கும் சரியான தண்டனை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ